பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
{{Infobox Royalty
|name = அபு சஃபார்ஜாபர் சிராசுத்தீன்சிராசுதீன் முகம்மத் பகதூர் சாஷா சஃபார்ஜாபர் <br /> '''{{Nastaliq|ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر}}'''
|title = '''இறுதி முகலாயப் பேரரசர்'''
|othertitles = {{lang-ur|{{Nastaliq|بہادر شاہ دوم}}}}; [[முகலாயப் பேரரசர் பட்டியல்|முகலாயப் பேரரசர்]]
வரிசை 11:
|date of burial = நவம்பர் 7, 1862
|place of burial = ரங்கூன், பர்மா, பிரித்தானிய இராச்சியம்
|father = [[இரண்டாம் அக்பர் சாஷா]]
|mother = லால்பாய்
|reign =28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857
|predecessor =[[இரண்டாம் அக்பர் சாஷா]]
|occupation = முகலாயப் பேரரசர்; [[உருது]]ப் புலவர்
|spouse 1 = அசுராஃப் மகல்மகால்
|spouse 2 = அக்தார் மகல்மகால்
|spouse 3 = சீனத் மகல்மகால்
|spouse 4 = தாஜ் மகல்மகால்
|successor = முகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது<br />வழிவந்தோர்: 22 ஆண் மக்கள்மகன்கள், குறைந்தது 32 பெண் மக்கள்மகள்கள்</br>
}}
 
'''அபு சஃபார்ஜாபர் சிராசுத்தீன்சிராசுதீன் முகம்மத் பகதூர் சாஷா சஃபார்ஜாபர்''' (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் '''பகதூர் சாஷா''', '''இரண்டாம் பகதூர் ஷா''' என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான '''பகதூர் சாஷா சஃபார்ஜாபர்''' (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரும்]], [[தைமூரிய வம்சம்|தைமூரிய வம்சத்தின்]] கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் [[இரண்டாம் அக்பர் சாஷா|இரண்டாம் அக்பர் சாஷா சானி]] என்பவருக்கு, அவரது இந்து [[ராஜ்புத்|ராசபுத்திர]] மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.
 
இரண்டாம் அக்பர் சாஷா 1838 ஆம் ஆண்டு செப்டெம்பர்செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் சாஷா சஃபார்ஜாபர் முகலாயப் பேரரசர் ஆனார். சஃபார்ஜாபர் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட [[புனைபெயர்]] ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் சாஷா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.
 
இரண்டாம் அக்பர் சாஷா சானி, அவரது வாரிசாக பகதூர் சாஷா சஃபாரரைத்ஜாபரை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் [[மிர்சா செகாங்கீர்ஜஹாகாங்கீர்|மிர்சா செகாங்கீரைஜஹாங்கீரை]] வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் சாஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா செகாங்கீர்ஜஹாகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.
 
== பேரரசராக ==
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது