"ஜோசே சரமாகூ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(image added)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
===படிப்பும் தொழிலும்===
சரமாகூ ஒரு சிறந்த [[மாணவன்|மாணவனாக]] இருந்தும் அவரது பெற்றோருக்கு அவரை கிராமர் பள்ளியில் படிக்கவைக்க முடியவில்லை. அதனால் அவரை 12 [[வயது|வயதில்]] தொழில்நுட்பப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கிருந்து படிப்பை முடித்து வெளியேறியதும், [[தானுந்து]] பழுதுபார்ப்பவராகப் பணியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆகவும், அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் ஆகவும் பணியாற்றினார். ஒரு செய்தி [[நாளேடு]] ஒன்றின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் காரணமாக அப்பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. மீண்டும் சில காலம் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பின், ஒரு எழுத்தாளராகத் தனக்கு வேண்டிய [[வருமானம்|வருமானத்தைப்]] பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையை எய்தினார். சரமாகூ 1944 ஆம் ஆண்டில் இல்டா ரேயிஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களது ஒரே [[பிள்ளை]] 1944 ஆம் ஆண்டு பிறந்தது. 1988 ஆம் ஆண்டு, அவரது நூல்களை [[ஸ்பானிய மொழி]]யில் மொழிபெயர்த்தவரான பத்திரிகையாளர் பிலார் டெல் ரியோ என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
 
===பால்தாசர் அண்ட் பிளிமுண்டா===
510

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2603728" இருந்து மீள்விக்கப்பட்டது