வள்ளுவர் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
 
==சிற்பத் தேர்==
 
[[படிமம்:ValluvarKottam Sitpam.jpg|thumb|250px|left|தேரில் உள்ள திருக்குறள் கருத்துக்களை விளக்கும் சிற்பங்கள்]]
இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயிலில் [[தேர்|தேரின்]] மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 [[அடி]] (7.5 x 7.5 [[மீட்டர்]]) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு [[யானை]]கள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை, ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.
வரி 19 ⟶ 18:
 
==சுற்றாடல்==
 
[[படிமம்:ValluvarKottam Park.jpg|thumb|250px|left|கேட்போர் கூடக் கூரையிலிருந்து பிரதான வாயில் நோக்கிய தோற்றம்]]
இக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், [[பூஞ்செடி]]களும், வேறு பல அலங்கார மற்றும் நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் [[பூங்கா]]வாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரி 28 ⟶ 26:
 
==வெளி இணைப்புகள்==
 
* [http://www.chennaibest.com/discoverchennai/sightseeing/monuments03.asp வள்ளுவர் கோட்டம்] {{ஆ}}
 
 
[[பகுப்பு: நினைவகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வள்ளுவர்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது