"மைக்ரோசாப்ட் விண்டோசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''விண்டோஸ் (Windows)''' அல்லது '''விண்டோசு''' என்பது '''[[மைக்ரோசாஃப்ட்]] (Microsoft)''' எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [[கணினி]] வரைகலைச் சூழல் [[இயங்குதளம்|இயங்குதளமாகும்]]. மைக்ரோசாப்ட் முதன் முதலில் [[1985]] நவம்பரில் மைக்ரோசாப்ட் [[டாஸ்]] இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.<ref>[http://inventors.about.com/od/mstartinventions/a/Windows.htm?rd=1 வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.<ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=8 இயங்குதளங்களின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] 2008</ref> இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது [[விண்டோஸ் 8]] ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (செர்வர்) பதிப்பானது [[விண்டோஸ் செர்வர் 2012]] ஆகும்.
 
விண்டோசின் அடுத்தசமீபத்திய பதிப்பு [[விண்டோசு 10]] ஆகும். இது யூலைசூலை 29, 2015 அன்று வெளியானது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 பயன்படுத்துபவர்களுக்கு இதுமுதல் ஆண்டில் இது இலவசமாக விநியோகிக்கபட்டதுகிடைத்து.
 
=== மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள் ===
81

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2605652" இருந்து மீள்விக்கப்பட்டது