வடிவமைக்கப்பட்ட மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
மொழிவடிவமைப்பு-ஓவியம் ,இசை,இன்டீரியல் டெகரேஷன், சமையல் போன்று ஒரு கலைதான்.உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இவற்றில் ஈடுபட்டுள்ளனர்.மொழிவடிவமைப்பு மென்பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றை கொண்டு மொழி வடிவமைப்பாளர்கள் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள்.இவர்களில் பலர் ஊடகங்களுக்கான மொழிவடிவமைப்பில் உதவுகிறார்கள்.பல ஆங்கிலப் படங்கள் இவர்களின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது, இது படங்களில் வேற்றுகிரக வாசிகள் பேசுவதாகவும்,வேற்றுலக பின்புறத்திலும் ஒரு வேறுபட்ட நடைமுறையில் காணப்படாத மிருகங்கள் பேசுவதாகவும் காட்ட பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவிலும் சில படங்களில் பொருளற்றுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகில் பல்லாயிரக்கணக்கான வடிவ மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
 
மொழிவடிவமைப்பாளர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பல மொழிகளை தெரிந்தவர்களாக உள்ளனர். இவற்றில் பல யாருக்கும் தெரிவதில்லை,மொழியை உருவாக்கியவருக்கும்,அவரது நண்பர்கள் உறவினர்கள் சிலருக்கு மட்டும் தெரியலாம்.சிலர் தம் குழந்தைகளுக்கு அவ்ற்றைஅவற்றை பயிற்றுவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் உருவாக்கிய சொற்கள் சில சமயம் அவருடைய முதல் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.
 
இசை குறியீடுகளை குறிக்கும் மொழி, சுருக்க குறியீட்டு மொழி, [[பயடு]]வடிவமொழி என்பன அனைத்தும் வடிவமைக்கப்பட்ட மொழிகளே.மேலும் பல வகைகளில் அறிவியல் மற்றும் கணினி சம்பந்தப்பட்டவைகளில் இது வடிவமொழி என்று உணராமலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.புரோகிராமிங் மொழிகளுக்கான சின்டாக்ஸ் வடிவமைக்கப்பட்ட மொழிவகையை சார்ந்ததாகும்.அது பயன்பாட்டில் இருக்கும் வரையில் பரவலாக அறியப்படும்.அதன் பின் அதை கற்றுக்கொள்ள யாரும் முன் வருவதில்லை,புதிய சின்டாக்ஸ் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வடிவமைக்கப்பட்ட_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது