"ஆசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==== ஆபிரகாமிய சமயங்கள் ====
[[யூதம்]], [[கிறித்தவம்]], [[இசுலாம்]] மற்றும் [[பகாய் சமயம்]] போன்ற [[ஆபிரகாமிய சமயங்கள்]] மேற்கு ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. [[யூதம்]] எனும் மதம்தான் ஆபிரகாமிய சமயங்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இது அதிகமாக [[இசுரேல்]]லில் பின்பற்றப்படுகிறது. (இது [[யூதர்|யூத]] மக்களின் தாய்நாடு மற்றும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த நாட்டில் ஐரோப்பியாவில் பரந்து இருந்து இங்கு வந்த யூத மக்களும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அங்கு முதலே இருந்த மக்களும் வாழ்கின்றனர்.),.<ref>{{cite web|url=http://www.jewishvirtuallibrary.org/jsource/Judaism/jewpop.html |title=The Jewish Population of the World |publisher=Jewishvirtuallibrary.org |accessdate=2010-06-01}}</ref>
 
[[கிறித்தவம்|கிறிஸ்தவ]] மதமும் ஆசியாவில் பரந்த அளவில் காணப்படுகின்ற மதமாகும். [[பிலிப்பீன்சு]] மற்றும் [[கிழக்குத் திமோர்]] போன்ற நாடுகளில் உரோமன் கத்தோலிக்கம் ஒரு முக்கிய மதமாகும்;இது முறையே இசுபானியர்களாலும் போர்த்துக்கேயராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. [[ஆர்மீனியா]], [[சைப்பிரஸ்]], [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மற்றும் [[வடக்கு ஆசியா]] ஆகிய இடங்களில் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] ஒரு முக்கிய மதமாக உள்ளது.
 
[[சவூதி அரேபியா]]வில் உருவான [[இசுலாம்]] மதம் தான் பெரிய, மிகவும் அதிக அளவில் ஆசியாவில் பரந்து காணப்படும் மதமாகும். 12.7% அளவில் இருக்கின்ற உலக முஸ்லிம் சனத்தொகையில் தற்போது உலகில் அதிக அளவில் முஸ்லிம் மதம் பின்பற்றப்படும் நாடு [[இந்தோனேசியா]]. மேலும் முஸ்லிம் முக்கிய மதமாகப் பின்பற்றப்படுகின்ற ஆசிய நாடுகளாகப் [[பாக்கித்தான்]], [[இந்தியா]], [[வங்காளதேசம்]], [[ஈரான்]] மற்றும் [[துருக்கி]]. உலகில் முஸ்லிம்களின் புனித இடங்களாக, [[மக்கா]], [[மதீனா]] மற்றும் சிறிய அளவில் [[எருசலேம்]] ஆகிய நகரங்கள் முஸ்லிம்களின் புனித இடங்களாகக் கருத்தப்படுகின்றன.
 
ஆசியாவில் உருவான [[பகாய் சமயம்]] ஆனது ஈரானிலிருந்து [[உதுமானியப் பேரரசு]], [[நடு ஆசியா]], [[இந்தியா]], மற்றும் [[மியான்மர்]] ஆகிய நாடுகளுக்குப் பக உல்லா (ஆங்கிலம்: ''Bahá'u'lláh'') வாழ்ந்து கொண்டிருக்கையில் பரவியது. 20ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து இந்த மதப் பரம்பல் மிக மெதுவாகவே ஆசியாவில் இடம்பெற்றது. ஏனென்றால் பல முஸ்லிம் நாடுகளில் பாகாவின் மதப்பரப்பல் செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டன.
 
==== இந்தியாவிலுள்ள மதங்கள் மற்றும் கிழக்காசிய மதங்கள் ====
[[படிமம்:Akshardham Lotus.jpg|thumb|left|[[தில்லி]]யிலுள்ள [[அக்சரதாம் (தில்லி)|அக்சரதாம்]] எனும் சுவாமிநாராயண ஆலயம். இது ''உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்'' எனும் [[[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ்]] சாதனையை நிலைநாட்டிய ஆலயம்.<ref>{{cite news | first=Preeti | last=Jha | url=http://www.expressindia.com/latest-news/Guinness-comes-to-east-Delhi-Akshardham-worlds-largest-Hindu-temple/254631/ | title=Guinness comes to east Delhi: Akshardham world’s largest Hindu temple | date=26 December 2007 | publisher=[[இந்தியன் எக்சுபிரசு]] | accessdate=2008-01-02 }}</ref>]]
அதிகமாக அனைத்து ஆசிய மதங்களும் தத்துவ தன்மையைக் கொண்டமைந்தவை. மேலும் ஆசிய மதங்கள் ஒரு மிகப்பெரிய தத்துவக்கருத்துகள் கொண்ட கருத்துக்களையும் இலக்கியங்களையும் கொண்ட மிகப்பெரிய வட்டத்துள் அடங்குபவை. [[இந்திய மெய்யியல்]], [[இந்து மெய்யியல்]] ஐயும் [[பௌத்த மெய்யியல்|பௌத்த மெய்யியலையும்]] தன்னகத்தே கொண்டது. [[இந்து சமயம்]], [[பௌத்தம்]], [[ஜைனம்]] மற்றும் [[சீக்கியம்]] ஆகிய மதங்கள் ஆசியாவில் குறிப்பாகத் தெற்காசியாவின் நாடான இந்தியாவில் தோற்றம் பெற்றன. கிழக்காசியாவில் குறிப்பாகச் சீனாவிலும் சப்பானிலும் , [[கன்பூசியம்]], [[தாவோயியம்]] மற்றும் [[சென் புத்தமதம்]] ஆகியன தோற்றம் பெற்றன. 2012 ஆண்டு தகவல்களின் படி, இந்துமதம் சுமார் 1.1 பில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. ஆசிய மொத்த சனத்தொகையில் 25% அளவுடைய மக்கள் இந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து மதம் ஆசியாவில் காணப்படுகின்ற மதங்களில் அதிக மக்களால் பின்பற்றப்படும் இரண்டாவது மிகப்பெரிய மதமாகத் திகழ்கின்றது. எப்படிஎன்றாலும் இது தெற்கு ஆசியாவில் மிகவும் அதிக அளவில் பின்பற்றப்படுகின்ற மதமாகும். 80% சதவிகத்திற்கும் அதிகமான இந்திய மற்றும் நேபாளியம் போன்ற நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அத்தோடு குறிப்பிடத்தக்க அளவில் [[வங்காளதேசம்]], [[பாக்கித்தான்]], [[பூட்டான்]], [[இலங்கை]] மற்றும் [[பாலி]] ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. இந்தியப்பிரைஜைகள் வாழும் நாடுகளான [[மியான்மர்]], [[சிங்கப்பூர்]] மற்றும் [[மலேசியா]] ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது.
 
பௌத்தமதம் மிகப்பெரிய அளவில் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்த இடங்களில் பலநாடுகளில் சனத்தொகை அடிப்படையில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகவும் இது திகழ்கிறது. அந்த வகையில் சனத்தொகை அளவில் அதிக மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்படும் நாடுகளாக: [[கம்போடியா]] (96%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html |title=CIA&nbsp;— The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229001224/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> [[தாய்லாந்து]] (95%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/th.html |title=CIA&nbsp;— The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229000203/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/th.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> [[மியான்மர்]] (80%-89%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html |title=CIA&nbsp;— The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229013140/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> [[சப்பான்]] (36%–96%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ja.html |title=CIA&nbsp;— The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228224107/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ja.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> [[பூட்டான்]] (75%-84%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bt.html |title=CIA&nbsp;— The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228202246/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bt.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> [[இலங்கை]] (70%),<ref>{{cite web|url=http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3 The Census of Population and Housing of Sri Lanka-2011
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2610081" இருந்து மீள்விக்கப்பட்டது