திசம்பர் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 43]] – [[ரோமப்உரோமைப் பேரரசு|ரோமஉரோமை]] அரசியல்வாதி [[சிசெரோ|மார்க்கசு டலியாசு சிசெரோ]] படுகொலை செய்யப்பட்டான்செய்யப்பட்டார்.
*[[574]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி திபேரியசு பேரரசராக முடிசூடினார்.
*[[1703]] – [[பிரித்தானியா]]வைப் பெரும் [[சூறாவளி]] தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1724]] – [[போலந்து|போலந்தின்]] டொரூன் என்ற இடத்தில் ஒன்பது [[சீர்திருத்தத் திருச்சபை|புரட்டத்தாந்து]] சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
*[[1787]] – [[டெலவெயர்]] 1வது மாநிலமாக [[ஐக்கிய அமெரிக்காஅமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பை]]வில் ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது.
*[[1815]] – [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுக்கு]] ஆதரவாக இருந்த [[பிரான்சு|பிரான்சியத்]] தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*[[1917]] – [[முதலாம் உலகப் போர்]]: [[ஆத்திரியா]]-[[அங்கேரி]] மீது [[ஐக்கிய அமெரிக்கா]] போரை அறிவித்தது.
*[[1900]] – [[மாக்ஸ் பிளாங்க்]] தனது [[பேர்லின்]] இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற [[கரும்பொருள் (இயற்பியல்)|கரும்பொருள்]] வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
*[[1922]] – [[வட அயர்லாந்து]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துடன்]] இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.
*[[1910]] – [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]]யின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
*[[1932]] – செருமனியில் பிறந்த [[சுவிட்சர்லாந்து]] இயற்பியலாளர் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] அமெரிக்காவுக்கு வருவதற்கு [[நுழைவிசைவு|நுழைவாணை]] வழங்கப்பட்டது.
*[[1917]] – [[முதலாம் உலகப் போர்]]: [[ஆத்திரியா]]-[[அங்கேரி]] மீது [[ஐக்கிய அமெரிக்கா]] போரை அறிவித்தது.
*[[1936]] – [[ஆத்திரேலியா]]வின் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் யாக் பிங்கிள்ட்டன் அடுத்தடுத்த நான்கு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]ப் போட்டிகளில் [[நூறு (துடுப்பாட்டம்)|சதம்]] எடுத்து சாதனை புரிந்தார்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பின்லாந்து]], [[அங்கேரி]], [[போலந்து]], [[ருமேனியா]] ஆகியவற்றின் மீது [[கனடா]] போரை அறிவித்தது.
*[[1941]] – [[பேர்ள் துறைமுகத் தாக்குதல்]]: [[சப்பான்|சப்பானியர்]] [[அவாய்|அவாயின்]] [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தை]]த் தாக்கினர்.
*[[1946]] – அமெரிக்காவின் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியாஅட்லான்டா]]வின் [[அட்லாண்டா]]வில்நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1949]] – [[சீன உள்நாட்டுப் போர்]]: [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] அரசு நான்கிங் நகரில்[[நாஞ்சிங்]]கில் இருந்து [[தாய்வான்|தாய்வானுக்குதாய்பெய்]]க்கு மாறியது.
*[[1966]] – [[துருக்கி]]யில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1971]] – [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] நூருல் அமீன் பிரதமராகவும் [[சுல்பிக்கார் அலி பூட்டோ]]வை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
*[[1972]] – [[அப்பல்லோ திட்டம்|அப்போலோ]] திட்டத்தின் கடைசி விண்கலம் "[[அப்பல்லோ 17]]" [[சந்திரன்|சந்திரனை]] நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் [[பூமி]]யை விட்டு வெளியேறும் போது ''[[தி புளூ மார்பிள்]]'' புகைப்படத்தை எடுத்தனர்.
*[[1975]] – [[கிழக்குத் திமோர்|கிழக்குத் தீமோரை]] [[இந்தோனீசியா]] முற்றுகையிட்டது.
*[[1982]] – அமெரிக்காவின் [[டெக்சஸ்|டெக்சசு]] மாநிலத்தில் முதல் தடவையாக ஊசிமருந்து ஏற்றப்பட்டு [[மரணதண்டனை]] நிறைவேற்றப்பட்டது.
*[[1983]] – [[எசுப்பானியா]]வில் [[மாட்ரிட்]] நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1987]] – [[கலிபோர்னியா]]வில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1988]] – [[ஆர்மீனியா]]வில் இடம்பெற்ற 6.98 [[ரிக்டர்]]அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
*[[1988]] – [[யாசர் அரபாத்]] [[இசுரேல்|இசுரேலை]]த் தனிநாடாக அங்கீகரித்தார்.
*[[1995]] – [[கலிலியோ விண்கலம்]] விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் [[வியாழன் (கோள்)|வியாழனை]] அடைந்தது.
*[[2015]] – [[சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்|சப்பானின்]] விண்கலம் அக்காத்சுக்கி [[வெள்ளி (கோள்)|வெள்ளிக் கோளின்]] சுற்றுவட்டத்தை அடைந்தது.
*[[2016]] – [[பாக்கித்தான்]] உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.
*[[2017]] – [[ஆத்திரேலியா]]வில் [[ஒருபால் திருமணம்]] சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
வரி 54 ⟶ 60:
*[[2010]] – [[பான் இயூ தெங்]], மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் (பி. [[1942]])
*[[2011]] – [[வி. பி. சிங்காரவேலு]], தமிழக அரசியல்வாதி (பி. [[1959]])
*[[2016]] – [[சோ ராமசாமி|சோ]], தமிழக நடிகர், பத்திரிக்கையாளர் (பி. [[1934]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது