பகுத்தறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பக்கம்: பகுத்து + அறிதல் = பகுத்தறிதலாகும். எந்த ஒரு கருத்தையும் அப்ப...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஒரு பொருளின், நிகழ்வின் கருத்தின் கூறுகளை ஆய்ந்து, அவதானித்து, அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைப்பதே '''பகுத்தறிவு'''.
பகுத்து + அறிதல் = பகுத்தறிதலாகும். எந்த ஒரு கருத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்டு அதற்கான சரியான விளக்கங்கள் கேட்டு அறிவதாகும்.
 
 
வரிசை 6:
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
 
[[பகுப்பு:அறிவு]]
"https://ta.wikipedia.org/wiki/பகுத்தறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது