ஆசியக் கிண்ணம் 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
| champions = {{SRIc}}
| Defending Champions =
| count = 10வது4வது
| participants = 6
| matches = 13
வரிசை 19:
}}
 
'''2008 ஆசியக் கிண்ணம்''' (''2008 Asia Cup'') [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]]ப் போட்டிகள் [[2008]] ஆம் ஆண்டு [[ஜூன் 24]] முதல் [[ஜூலை 6]] வரை [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்றன. [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காள தேசம்]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[ஹொங்கொங் துடுப்பாட்ட அணி|ஹொங்கொங்]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி|அமீரகம்]] ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாஅவதுமுதலாவது [[ஆசியக் கிண்ணம்|ஆசியக் கிண்ண]]ப் போட்டிகள் இதுவாகும். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
 
==முதற் கட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆசியக்_கிண்ணம்_2008" இலிருந்து மீள்விக்கப்பட்டது