திசம்பர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 37.210.176.247 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2456049 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[627]] – [[பைசண்டைன்பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் [[பாரசீகம்சாசானியப் பேரரசு|பாரசீக]]ப் படைகளைத் தோற்கடித்தன.
* [[884]] – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் [[வேட்டையாடுதல்|வேட்டையாடும்]] போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
*[[1098]] – [[சிலுவைப் போர்கள்|முதலாம் சிலுவைப் போர்]]: [[சிரியா]]வின் மாரட்-அல்-நூமன் நகரை [[திருத்தந்தை]] இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
*[[1787]] – [[பென்சில்வேனியா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் இரண்டாவது மாநிலமானதுமாநிலமாக இணைந்தது.
*[[1812]] – [[உருசியா]]வின் மீதான [[பிரெஞ்சு]]ப் படையெடுப்பு முடிவடைந்தது.
*[[1817]] – [[நியூ சவுத் வேல்ஸ்]] ஆளுநர் [[லக்லான் மக்குவாரி]] [[ஆஸ்திரேலியா]] என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
*[[1862]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: யாசூ ஆற்றில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் யூ.எஸ்.எஸ்.''கைரோ'' என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
*[[1866]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.
*[[1871]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முழுமையான [[வலய மறைப்பு|சூரிய கிரகணம்]] அவதானிக்கப்பட்டது. [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 34</ref>
*[[1901]] &ndash; [[அட்லாண்டிக்அத்திலாந்திக் பெருங்கடல்|அட்லாண்டிக்அத்திலாந்திக் கடலூடாகபெருங்கடலூடாக]] முதன் முதலாக [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இருந்து [[கனடா]]வின் [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூபின்லாந்தில்]] [[செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|செயின்ட் ஜான்சு]] வரையான முதலாவது [[வானொலி]] சமிக்கைகளைசமிக்கையை ([[மோர்ஸ் தந்திக்குறிப்பு|மோர்சு தந்திக்குறிப்பில்]] "S" [***] எழுத்து) [[மார்க்கோனி]] பெற்றார்.
*[[1911]] &ndash; [[இந்தியா]]வின் தலைநகரம் [[கல்கத்தாகொல்கத்தா]]விலிருந்துவில் இருந்து [[தில்லி]]க்கு மாற்றப்பட்டது.
*[[1923]] &ndash; [[இத்தாலி]]யில் போ ஆற்றின் [[அணைக்கட்டு]] வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1911]] &ndash; ஐக்கிய இராச்சியத்தின் [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|ஐந்தாம் ஜார்ஜ்]] மன்னர் [[இந்தியா]]வின் பேரரசராக முடிசூடினார்.
*[[1939]] &ndash; குளிர்காலப் போர்: [[பின்லாந்து]]ப் படைகள் [[சோவியத்]] படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
*[[1923]] &ndash; [[இத்தாலி]]யில் போ ஆற்றின் [[அணைக்கட்டு]] வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1940]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] செஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது [[ஜேர்மனி]]ய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1925]] &ndash; ரேசா கான் [[ஈரான்|ஈரானின்]] புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் [[பகலவி வம்சம்]] ஆரம்பமானது.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]] [[பல்கேரியா]]வின் மீதும், [[ஹங்கேரி]], [[ருமேனியா]] ஆகியன [[ஐக்கிய அமெரிக்கா]] மீதும், [[இந்தியா]], [[சப்பான்]] மீதும் போரை றிவித்தன.
*[[1936]] &ndash; [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] படைத்துறைத் தலைவர் [[சங் கை செக்]] கடத்தப்பட்டார்.
*[[1941]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்க் கப்பல் [[வேக் தீவு]]க் கரைக்கப்பால் நான்கு [[ஜப்பான்|ஜப்பானிய]]க் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.
*[[1937]] &ndash; [[இரண்டாம் சீன-சப்பானியப் போர்]]: [[சப்பானியப் பேரரசு|சப்பானிய]]ப் போர் விமானம் அமெரிக்காவின் ''பனாய்'' பீரங்கிப் படகை சீனாவில் [[யாங்சி ஆறு|யாங்சி ஆற்றில்]] மூழ்கடித்தது.
*[[1941]] &ndash; [[யூதர்]]களை வெளியேற்றும் திட்டத்தை [[அடொல்ஃப் ஹிட்லர்]] அறிவித்தார்.
*[[1939]] &ndash; [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தில்]] இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.
*[[1942]] &ndash; [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூபின்லாந்தில்]] விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1939]] &ndash; குளிர்காலப்[[பனிக்காலப் போர்]]: [[பின்லாந்து]]ப் படைகள் [[சோவியத்]] படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] செஃபீல்ட்[[செபீல்டு]] நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது [[ஜேர்மனி]]ய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]] [[பல்கேரியா]]வின் மீதும், [[ஹங்கேரிஆங்கேரி]], [[ருமேனியாஔருமேனியா]] ஆகியன [[ஐக்கிய அமெரிக்கா]] மீதும், [[இந்தியா]], [[சப்பான்]] மீதும் போரை றிவித்தனஅறிவித்தன.
*[[1941]] &ndash; [[யூதர்]]களை வெளியேற்றும் திட்டத்தை [[அடொல்ஃப் ஹிட்லர்இட்லர்]] அறிவித்தார்.
*[[1942]] &ndash; [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூபின்லாந்தில்]] விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1948]] &ndash; [[மலாயா அவசரகாலம்]]: [[பத்தாங்காலி படுகொலைகள்]]: [[மலாய் தீபகற்பம்|மலாயா]]வில் நிலை கொண்டிருந்த [[இசுக்கொட்லாந்து]] படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
*[[1956]] &ndash; [[யப்பான்]] [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளில்]] இணைந்தது.
*[[1963]] &ndash; [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து [[கென்யா]] விடுதலை பெற்றது.
*[[1979]] &ndash; [[சிம்பாப்வே|சிம்பாப்வே-ரொடீசியா]] தெற்கு ரொடீசியா என்ற பெயரில் [[பிரித்தானியா]]வின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.
*[[1979]] &ndash; [[கொலம்பியா]], [[எக்குவடோர்]] நாடுகளில் இடம்பெற்ற 8.2 {{M|w}} அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.
*[[1984]] &ndash; [[மவுரித்தேனியா]]வில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமதுஅகமது டாயா புதிய அதிபரானார்அரசுத்தலைவரானார்.
*[[1985]] &ndash; [[கனடா]]வின் [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூபின்லாந்தில்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற [[டக்ளஸ் டிசி-8]] விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[1988]] &ndash; [[லண்டன்இலண்டன்|லண்டனில்இலண்டனில்]] இரண்டு [[தொடருந்து]]கள் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டுஉயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
*[[1991]] &ndash; [[உருசியா]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1997]] &ndash; [[களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்]]: [[இலங்கை]]யின் [[களுத்துறை]] சிறைச்சாலையில் மூன்று [[தமிழ்]] அரசியற் கைதிகள் [[சிங்களம்|சிங்கள]]க் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
*[[2012]] &ndash; [[வட கொரியா]] முதலாவது [[செயற்கைக் கோள்|செயற்கைக்கோளை]] வெற்றிகரமாக ஏவியது.
 
== பிறப்புகள் ==
வரி 33 ⟶ 42:
*[[1803]] &ndash; [[ஜேம்ஸ் சால்லிஸ்]], ஆங்கிலேய வானியலாளர் (இ. [[1882]])
*[[1863]] &ndash; [[எட்வர்ட் மண்ச்]], நோர்வே ஓவியர் (இ. [[1944]])
*[[1915]] &ndash; [[பிராங்க் சினாட்ரா]], அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. [[1998]])
*[[1922]] &ndash; [[ராஜா செல்லையா]], இந்தியப் பொருளாதார நிபுணர் (இ. [[2009]])
*[[1927]] &ndash; [[ராபர்ட் நாய்சு]], அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், [[இன்டெல்]] நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. [[1990]])
வரி 53 ⟶ 63:
 
== இறப்புகள் ==
*[[1843]] &ndash; [[வில்லியம் I (நெதர்லாந்து)]] (பி. [[1772]])
*[[1889]] &ndash; [[ராபர்ட் பிரௌனிங்]], ஆங்கிலேயக் கவிஞர் (பி. [[1812]])
*[[1921]] &ndash; [[ஹென்ரியேட்டா லீவிட்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1868]])
வரி 68 ⟶ 79:
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[கென்யா]], பிரித்தானியாவிடம் இருந்து 1963)
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது