"நத்தார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

667 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== வரலாறு ==
=== கிறிஸ்தவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள் ===
குளிர்காலகுளிர்காலக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய [[உயிர்த்த ஞாயிறு]] மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது.<ref name="CathEast">"[http://www.newadvent.org/cathen/05224d.htm "Easter"], கத்தோலிக்க கலைக்களஞ்சியம், 1913.</ref> தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் ஒரு முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது;. மேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகத்தில்சமூகங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை.<ref name="CathNatal">"[http://www.newadvent.org/cathen/10709a.htm "Natal Day"], ''The Catholic Encyclopedia'', 1913.</ref> இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமஸ் முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்தவதுக்கு முன்னதானமுந்தைய காலகட்டத்தில் வழக்கத்தில் இருந்த குளிர்காலகுளிர்காலக் கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:
==== சடுர்நலியா பண்டிகை ====
[[படிமம்:ChristAsSol.jpg|thumb|180px|''இயேசுவை ஒளிவீசும் சூரியனாக'' சித்தரித்து வரையப்பட்டுள்ள படம்]]
உரோமப்ரோமப் பேரரசின் நாட்களில்,ஆட்சிக் காலத்தில் சடுர்நலியா, எனும் பண்டிகை [[இத்தாலி]] முழுவதும் நன்கறியப்பட்டநன்கு குளிர்காலஅறியப்பட்ட ஒரு குளிர்காலக் கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டதுகாணப்பட்டன. இதன் போதுஅப்போது பரிசுபரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்ததுவகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகள்பொம்மைகளு வழங்குவதும்வழங்குவது வழக்கமாகவழக்கமாகக் காணப்பட்டது.<ref name="Bruma">[http://www.cs.utk.edu/~mclennan/BA/SF/WinSol.html Bruma], University of Tennessee</ref> சடுர்நலியாவிம்சடுர்நலியா கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பிற்போடப்பட்டதோடுபின்தள்ளப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடஈடுபடலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் காணப்பட்டதுஅப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன.<ref name="Sempronia">Sempronia, Julilla, [http://www.ancientworlds.net/aw/Article/242252 "Ancient Voices: Saturnalia], ''AncientWorlds'' 2004.</ref> சடுர்நலியா கொண்டாட்டம் சனிக் கடவுளை (Saturn) மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் [[டிசம்பர் 17]]- முதல்[[டிசம்பர் 24]] வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.<ref name="Mosley1">Mosley, John, [http://www.ips-planetarium.org/planetarian/articles/common_errors_xmas.html "Common Errors in 'Star of Bethlehem' Planetarium Shows"], ''Planetarian'', Third Quarter 1981.</ref>
==== நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை ====
உரோமர்கள்ரோமர்கள் டிசம்பர் 25 ஆம்25ஆம் நாள் ''வெற்றிவீரன் சூரியன்'' (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடுகொண்டாடும் முகமாகவகையில் ''நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி'' என்ற பண்டிகையைபண்டிகையைக் கொண்டாடினார்கொண்டாடினர்.<ref name="CathMithra">"[http://www.newadvent.org/cathen/10402a.htm "Mithraism"], ''The Catholic Encyclopedia'', 1913.</ref> இது கி.மு. 218-222 இல்முதல் 218 வரை ரோமின் உரோமைஅரசனாக அரசனானஇருந்த ''எலகாபலுஸ்'' காலத்தில் உரோமைக்குரோமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல்முதல் 270 வரை ''அவுரேலியன்'' காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.<ref>"Sol." ''Encyclopedia Britannica'', Chicago (2006).</ref>
சோல் இன்விக்டுஸ் ("வெற்றிவீரன் சூரியன்", அல்லது "தோல்வியடையாத சூரியன்") என்பது[[சிரியா]]வில் தொடக்கத்தைக்பழங்காலத்தில் கொண்டவழிபடப்பட்ட சூரியக்கடவுள் கடவுளாவார்ஆகும்.<ref name="Christian History">[http://www.christianitytoday.com/history/newsletter/2000/dec08.html Why திசம்பர் 25?] Christian History and Biography magazine</ref><ref name="History Channel">[http://www.history.com/minisite.do?content_type=Minisite_Generic&content_type_id=1253&display_order=1&sub_display_order=2&mini_id=1290 Saturnalia?] History Channel</ref>
டிசம்பர் 25 குளிர்கால சம இராப்பகல் நாளாக கருதப்பட்டது,. இதனைஇதை உரோமர்கள்ரோமர்கள் ''புருமா'' என அழைத்தனர்.<ref name="Bruma" /> [[ஜூலியஸ் சீசர்]] கி.மு. 4545இல் இல் ஜுலியின்ஜுலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்திய போது குளிர்காலஇந்தக சம இராப்பகல்குறிப்பிட்ட நாள் குளிர்காலத்தில் டிசம்பர் 25 நாளில்அன்று வந்தது. எனினும் தற்காலத்தில் அது [[டிசம்பர் 21]] அல்லது [[டிசம்பர் 22|22]] இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பைகாரணமாக செய்துள்ளதாகஅமைந்தது என ''கத்தோலிக்க கலைக்களஞ்சியம்'' குறிப்பிடுகிறது.<ref name="CathChrit">[http://www.newadvent.org/cathen/03724b.htm "Christmas"], ''The Catholic Encyclopedia'', 1913.</ref> சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்மறு உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்,<ref name="Britannica">[http://www.britannica.com/eb/article-9082431/Christmas "Christmas], ''Encyclopædia Britannica'' Chicago: Encyclopædia Britannica, 2006.</ref> எடுத்துக்காட்டாக, சிப்ரியன் என்ற கிறிஸ்தவ ஆயர் (கிமு"கி.மு 300கள் -முதல் கிபி 258 வரை" என்கிற தகவல் கிபி258தொகுப்பில்) பின்வருமாறு எழுதியுள்ளார்:
{{cquote|O, how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born<br /> ஓ, எவ்வளவு அதிசயமானது இறை பராமரிப்பின்இறைவனின் செயல்,... சூரியன் பிறந்த நாளில்... கிறிஸ்துவும் பிறந்ததுபிறந்திருக்கிறார்|||சிப்ரியன்|<ref name="CathChrit" />}}
 
மார்ச்சு மாதம்மார்ச்ச 25ஆம் நாள் மரியா என்கிற மேரி (மர்யம்) இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக்பிறப்புவிழாவைக் கொண்டாடத் கொண்டாடலாயினர்துவங்கினர்.
 
எனவே, இன்றைய ஆய்வு முடிவுகளின்படி, "இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார்" என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக்துவங்க காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த ''சோல் இன்விக்டி'' விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர் எனக் கொள்ளலாம்.
 
==== யூல் பண்டிகை ====
[[படிமம்:Feuerrad aus Stroh.jpg|thumb|left|200px|யூல் பண்டிகையில் "சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்]]
[[ஸ்கென்டினேவியா]]வைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசிஇறுதி தொடக்கம்முதல் சனவரிஜனவரி ஆரம்பம்துவக்ஙம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது ''தோர்'', எனும் இடியின் கடவுளை மகிமைப் படுத்தும்மகிமைப்படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன்அப்போது போதுஅந்த அந்நெருப்பில்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும்ஒளித் புதுவருடத்தில்துண்டுகளும் புத்தாண்டில் பிறக்கப் போகும் கால்நடைகளைகால்நடைகளைக் குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும்முடியும் வரை பண்டிகை தொடரும். இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம்கூட நிகழும்.<ref name="Yule HC">[http://www.history.com/minisite.do?content_type=Minisite_Generic&content_type_id=1252&display_order=1&sub_display_order=1&mini_id=1290 An Ancient Holiday] History Channel</ref> [[யேர்மனி]]யில் இதையொத்த பண்டிகை ''மிட்விண்டனெச்'' (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது.<ref name="Reichmann">Reichmann, Ruth, [http://www.serve.com/shea/germusa/xmasintr.htm "Christmas"].</ref> வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற பதம், 900 ஆண்டு முதல் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறது.<ref>[http://dictionary.reference.com/browse/Yule Yule]. ''The American Heritage® Dictionary of the English Language,'' Fourth Edition. Retrieved திசம்பர் 03, 2006.</ref>
 
=== கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம் ===
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618585" இருந்து மீள்விக்கப்பட்டது