உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 97:
 
===வீழ்ச்சியும் நவீனமயமாக்கலும் (1828–1908)===
[[File:Opening ceremony of the First Ottoman Parliament at the Dolmabahce Palace in 1876.jpg|thumb|1876இல் ''தொல்மாபாச்செ அரண்மனை''யில் முதல் உதுமானிய நாடாளுமன்றத்தின் துவக்கம். முதல் அரசமைப்புசார் ஆட்சி இரண்டாண்டுகளேஇரண்டு ஆண்டுகளே நீடித்தது. முப்பதாண்டுகளுக்குப்முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1908இல் [[இளந்துருக்கியர் புரட்சி]]க்கு அடுத்தே அடுத்து அரசமைப்பும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்பட்டன.]]
 
[[டான்சிமாத்]] காலத்தில் (1839–1876), அரசு மேற்கொண்ட தொடர்ந்ததொடர் சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன;. வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது;. தற்பால்ஓரினச் சேர்க்கை குற்றமற்றதாக்கப்பட்டது;குற்றமற்றதாக ஆக்கப்பட்டது. சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின.<ref>{{cite web|last=Ishtiaq|first=Hussain|title=The Tanzimat: Secular reforms in the Ottoman Empire|url=http://faith-matters.org/images/stories/fm-publications/the-tanzimat-final-web.pdf|publisher=Faith Matters}}</ref> பழங்கலைஞர்களுக்குகலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது.<ref name="PTT">{{cite web|url=http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archiveurl=//web.archive.org/web/20080913233443/http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archivedate=13 September 2008 |title=PTT Chronology |publisher=PTT Genel Müdürlüğü|language=Turkish|date=13 September 2008 |accessdate=11 February 2013}}</ref><ref name="PTT2">{{cite web|url=http://www.ptt.gov.tr/index.snet?wapp=histor_en&open=1 |title=History of the Turkish Postal Service |publisher=Ptt.gov.tr |accessdate=6 November 2011}}</ref>
 
[[சாமுவெல் மோர்சு]]க்கு [[தந்தி]] கண்டுபிடித்ததற்காக 1847இல் ஆக்கவுரிமை வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.istanbulcityguide.com/history/body_mansions_palaces.htm |archiveurl=//web.archive.org/web/20071010112702/http://www.istanbulcityguide.com/history/body_mansions_palaces.htm |archivedate=10 October 2007 |title=Beylerbeyi Palace |publisher=Istanbul City Guide |accessdate=11 February 2013}}{{dead link|date=April 2014}}</ref> இதனையடுத்து முதல் தந்தி தடம் இசுத்தான்புல்இஸ்த்தான்புல் (கான்ஸ்டான்டினோப்பிள்) - அட்ரியனோப்பிள் - சும்னு இடையே அமைக்கப்பட்டது.<ref name="NTVtarih2">{{cite journal|url=http://www.ntvtarih.com.tr/ |issue=July 2011 |title=Sultan Abdülmecid: İlklerin Padişahı |page=49 |language=Turkish |publisher=NTV Tarih |accessdate=11 February 2013}}</ref> இந்தக் காலத்தின் உச்சமாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச்சார்அரசியலமைப்பு சார்ந்த அரசு இரண்டாண்டுகளேஇரண்டு ஆண்டுகளே நீடித்தது.
 
உயர்கல்வி பெற்றிருந்த பேரரசின் கிறித்தவக் குடிமக்கள், முசுலிம்முஸ்லிம் பெரும்பான்மையை விட பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தனர்;. இது முசுலிம்களிடையேமுஸ்லிம்களிடையே மனக்கசப்பை உருவாக்கியது.<ref name="books.google_b">{{cite book|last=Stone|first=Norman|editor=Mark Erickson, Ljubica Erickson|title=Russia War, Peace And Diplomacy: Essays in Honour of John Erickson|url=http://books.google.com/books?id=xM9wQgAACAAJ|accessdate=11 February 2013|year=2005|publisher=Weidenfeld & Nicolson|isbn=978-0-297-84913-1|page=95|chapter=Turkey in the Russian Mirror}}</ref> 1861இல் உதுமானியக் கிறித்தவர்களுக்குகிறிஸ்தவர்களுக்கு 571 முதல்நிலை மற்றும் 94 இரண்டாம்நிலை பள்ளிகள் இருந்தன;. இவற்றில் 140,000 மாணவர்கள் படித்தனர்.<ref name="books.google_b"/><ref name="books.google_b"/> 1911இல் இசுத்தான்புல்லில்இஸ்தான்புல்லில் இருந்த 654 மொத்த விற்பனை நிறுவனங்களில், 528 கிரேக்க இனத்தவர்களுக்கு 528 உரிமையாக இருந்தன.<ref name="books.google_b"/>
 
[[File:Turkish troops storming Fort Shefketil (cropped).jpg|thumb|left|1853–1856 [[கிரீமியப் போர்|கிரீமியப் போரின்]] போது துருக்கிய துருப்புக்கள் செப்கெடில் கோட்டையை தாக்குதல்.]]
 
பலமிழந்து வந்த உதுமானியப் பேரரசின் ஆட்சிகுட்பட்டஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்களது தாக்கத்தை நிலைநிறுத்த ஐரோப்பிய அரசுகள் நடத்திய நீண்ட போராட்டத்தின் ஓர் அங்கமே [[கிரீமியப் போர்]] (1853–1856) ஆகும். இந்தப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆகத்துஆகஸ்டு 4, 1854இல் உதுமானியப் பேரரசு 5 மில்லியன் பவுண்டுகளுக்குபவுண்டுகளை வெளிநாட்டுக்வெளிநாடுகளிலிருந்து கடன்கள்கடனாகப் பெற்றது.<ref>{{cite book|author=V. Necla Geyikdagi|title=Foreign Investment in the Ottoman Empire: International Trade and Relations 1854–1914|url=http://books.google.com/books?id=fGRMOzJZ4aEC&pg=PA32|accessdate=12 February 2013|date=15 March 2011|publisher=I.B.Tauris|isbn=978-1-84885-461-1|page=32}}</ref><ref>{{cite book|author=Douglas Arthur Howard|title=The History of Turkey|url=http://books.google.com/books?id=Ay-IkMqrTp4C&pg=PA71|accessdate=11 February 2013|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-30708-9|page=71|year=2001}}</ref> மேலும் இப்போரின் விளைவாக 200,000 கிரீமிய டாடார்கள் உதுமானியப் பேரரசிற்குள் குடி புகுந்தனர்.<ref>{{cite journal|last=Williams|first=Bryan Glynn|title=Hijra and forced migration from nineteenth-century Russia to the Ottoman Empire|journal=Cahiers du Monde russe|year=2000|volume=41|issue=1|pages=79–108|url=http://monderusse.revues.org/39|doi=10.4000/monderusse.39}}</ref> [[காக்கேசியப் போர்கள்|காக்கேசியப் போர்களின்]] இறுதியில் 90% விழுக்காடு காக்கேசியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.<ref>Memoirs of Miliutin, "the plan of action decided upon for 1860 was to cleanse [ochistit'] the mountain zone of its indigenous population", per Richmond, W. <u>The Northwest Caucasus: Past, Present, and Future</u>. Routledge. 2008.</ref> இதனால் [[காக்கேசியா]]வின் வடக்கில் தங்கள் வாழிடங்களிலிருந்துவசிப்பிடங்களிலிருந்து வெளியேறிய இவர்கள் உதுமான்உதுமானியப் பேரரசில் தஞ்சம் புகுந்தனர்.<ref>{{cite book|first=Walter|last=Richmond|title=The Northwest Caucasus: Past, Present, Future|url=http://books.google.com/books?id=LQJyLvMWB8MC&pg=PA79|accessdate=11 February 2013|date=29 July 2008|publisher=Taylor & Francis US|isbn=978-0-415-77615-8|page=79|quote=the plan of action decided upon for 1860 was to cleanse [ochistit'] the mountain zone of its indigenous population}}</ref><ref name="Hille2010">{{cite book|author=Charlotte Mathilde Louise Hille|title=State building and conflict resolution in the Caucasus|url=http://books.google.com/books?id=yxFP6K8iZzQC&pg=PA50|accessdate=4 May 2013|year=2010|publisher=BRILL|isbn=978-90-04-17901-1|page=50}}</ref><ref name="ChirotMcCauley2010">{{cite book|author1=Daniel Chirot|author2=Clark McCauley|title=Why Not Kill Them All?: The Logic and Prevention of Mass Political Murder (New in Paper)|url=http://books.google.com/books?id=9sPJnd0cwV0C&pg=PA23|accessdate=4 May 2013|date=1 July 2010|publisher=Princeton University Press|isbn=978-1-4008-3485-3|page=23}}</ref> சில மதிப்பீடுகளின்படி மொத்தமாக–1.5மொத்தமாக மில்லியன்பதினைந்து லட்சம் மக்கள்பேர் வெளியேற்றப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.<ref>{{cite news|url=http://www.reuters.com/article/pressRelease/idUS104971+22-May-2009+PRN20090522|title=145th Anniversary of the Circassian Genocide and the Sochi Olympics Issue|date=22 May 2009|publisher=Reuters|accessdate=28 November 2009}}</ref>
 
[[File:The ruined gateway of Prince Eugene, Belgrade.jpg|thumb|[[பெல்கிறேட்]] c. 1865. 1867இல் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியாவும்]] [[பிரான்சு|பிரான்சும்]] உதுமானிய அரசின் படைகளை வடக்கு [[செர்பியா]]விற்குப் பின்வாங்கச் செய்தன. செர்பியா உருசிய ரஷ்ய-துருக்கிப் போர்களை அடுத்து 1878இல் விடுதலை பெற்றது.]]
 
1876இல் பல்கேரிய எழுச்சியைஎழுச்சியின்போது 100,000100000 மக்கள்பேர் கொல்லப்பட்ட பாசி-பசூக்கின் கொடூரம் அடக்கியதுபசூக்.<ref>{{cite book |title=The Establishment of the Balkan National States, 1804–1920 |first1=Charles |last1=Jelavich |first2=Barbara |last2=Jelavich |year=1986 |url=http://books.google.com/?id=LBYriPYyfUoC&pg=PA139&dq=massacre+bulgarians++1876#v=onepage&q&f=false |page=139|isbn=9780295803609 }}.</ref> 1877-78இல் நடந்த உருசியத் ரஷ்ய-துருக்கிப் போரில் உருசியாரஷ்யா வென்றது. இதன் விளைவாக உதுமானியப் பேரரசு ஐரோப்பிய நிலப்பகுதிகளை இழந்தது;. பல்கேரியா உதுமானியப் பேரரசில் தன்னாட்சி பெற்ற குறுமன்னராட்சியாக நிறுவப்பட்டது. உரோமானியாவிற்குரோமானியாவிற்கு முழு விடுதலை வழங்கப்பட்டது. செர்பியாவும் [[மொண்டெனேகுரோ]]வும் விடுதலை பெற்றன. 1878இல் [[ஆசுத்திரியாஆஸ்திரியா-அங்கேரிஹங்கேரி]] தன்னிச்சையாக உதுமானியப் பேரரசின் மாகாணங்களான பொசுனியபொஸ்னிய-எர்செகொவினாவையும் நோவி பாசரையும் கையகப்படுத்தியது. இதனைஇதை உதுமானிய அரசு எதிர்த்தபோதும் அதன் படைகள் மூன்றே வாரத்தில் தோற்றன.
 
பெர்லின் பேராயத்தில் பால்கள்பால்கன் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் நிலப்பகுதிகள் மீட்கப்பட [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரித்தானியப் பிரதமர்]] [[பெஞ்சமின் டிஸ்ரைலி]] உதவினார்;. இதற்கு எதிர் உதவியாக பிரித்தானியாவிற்கு [[சைப்பிரசுசைப்ரஸ்]] வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Taylor|first=A.J.P.|authorlink=A. J. P. Taylor|title=The Struggle for Mastery in Europe, 1848–1918|year=1955|publisher=Oxford University Press|location=Oxford|isbn=978-0-19-822101-2|pages=228–54}}</ref> தவிரவும் உராபிக் கலவரத்தை அடக்க உதுமானியாவிற்கு உதவுவதாகஉதவுவதாகக் கூறி 1882இல் [[எகிப்து|எகிப்திற்கு]] படைகளை அனுப்பிய பிரித்தானியா அப்பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்றது.
 
1894 முதல் 1896 வரை நடைபெற்ற அமீதியப் படுகொலைகளில் 3 100,000 இலிருந்து 300,000லட்சம் வரையிலான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.<ref>{{cite book|last=Akçam|first=Taner|title=A Shameful Act: The Armenian Genocide and the Question of Turkish Responsibility|year=2006|publisher=Metropolitan Books|location=New York|isbn=0-8050-7932-7|page=42|authorlink=Taner Akçam}}</ref>
 
இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் பால்கனியஃபால்கனிய முசுலிம்கள்முஸ்லிம்கள் பால்கன்ஃபால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.<ref name="Mann2004">{{cite book|last=Mann|first=Michael|title=The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing|url=http://books.google.com/books?id=cGHGPgj1_tIC&pg=PA118|accessdate=11 February 2013|date=1 November 2004|publisher=Cambridge University Press|isbn=978-0-521-53854-1|page=118}}</ref> 1923இல் அனடோலியாவும்அனடோலியா மற்றும் கிழக்கு திராசுமேதிராஸ் ஆகியவை மட்டுமே முசுலிம்முஸ்லிம் பகுதிகளாக இருந்தன.<ref>{{cite book|author1=Matthew J. Gibney|author2=Randall A. Hansen|title=Immigration and Asylum: From 1900 to the Present|url=http://books.google.com/books?id=2c6ifbjx2wMC|accessdate=11 February 2013|date=30 June 2005|publisher=ABC-CLIO|isbn=978-1-57607-796-2|page=437|quote=Muslims had been the majority in Anatolia, the Crimea, the Balkans and the Caucasus and a plurality in southern Russia and sections of Romania. Most of these lands were within or contiguous with the Ottoman Empire. By 1923, only Anatolia, eastern Thrace and a section of the south-eastern Caucasus remained to the Muslim land.}}</ref>
 
இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் பால்கனிய முசுலிம்கள் பால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.<ref name="Mann2004">{{cite book|last=Mann|first=Michael|title=The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing|url=http://books.google.com/books?id=cGHGPgj1_tIC&pg=PA118|accessdate=11 February 2013|date=1 November 2004|publisher=Cambridge University Press|isbn=978-0-521-53854-1|page=118}}</ref> 1923இல் அனடோலியாவும் கிழக்கு திராசுமே முசுலிம் பகுதிகளாக இருந்தன.<ref>{{cite book|author1=Matthew J. Gibney|author2=Randall A. Hansen|title=Immigration and Asylum: From 1900 to the Present|url=http://books.google.com/books?id=2c6ifbjx2wMC|accessdate=11 February 2013|date=30 June 2005|publisher=ABC-CLIO|isbn=978-1-57607-796-2|page=437|quote=Muslims had been the majority in Anatolia, the Crimea, the Balkans and the Caucasus and a plurality in southern Russia and sections of Romania. Most of these lands were within or contiguous with the Ottoman Empire. By 1923, only Anatolia, eastern Thrace and a section of the south-eastern Caucasus remained to the Muslim land.}}</ref>
===தோல்வியும் கலைப்பும் (1908–1922)===
 
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது