கரைதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "வேதியியல்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''கரைதிறன்''' (''Solubility'') என்பது, ஒரு பொருள், அதாவது [[கரையம்]], ஒரு [[கரைப்பான்|கரைப்பானில்]] கரையும் திறனைக் குறிக்கும் ஒரு [[இயற்பியல்]] இயல்பு ஆகும். இது, ஓய்வுநிலையில் ஒரு கரைப்பானில் கரையக்கூடிய மிகக்கூடிய கரையத்தின் அளவு மூலம் அளக்கப்படுகின்றது. விளையும் [[கரைசல்]] [[நிரம்பிய கரைசல்]] எனப்படும். சில பொருட்கள் எந்த அளவிலும் ஒரு குறிக்கப்பட்ட கரைப்பானில் கரையக்கூடியவை. நீரில், [[எதனோல்]] கரைவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது கலக்கும்தன்மைகலக்கும் தன்மை எனப்படும். சில சந்தர்ப்பங்களில் சமநிலைக் கரைதிறனையும் தாண்டி மிகைநிரம்பல் கரைசல் ஏற்படுவது உண்டு. இது சிற்றுறுதி நிலை அல்லது [[தோற்றச் சமநிலை]]யில் இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கரைதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது