சனவரி 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
*[[1949]] – [[ஐநா]] அறிவுறுத்தலின் படி [[காஷ்மீர்|காஷ்மீரில்]] நள்ளிரவுக்கு ஒரு [[நிமிடம்|நிமிடத்துக்கு]] முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுடனான]] [[இந்தியா|இந்திய]]ப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1956]] – [[எகிப்து]] மற்றும் [[பிரித்தானியா]] ஆகியவற்றிடம் இருந்து [[சூடான்]] விடுதலை பெற்றது.
*[[1958]] – [[இலங்கை]]யில் வாகன இலக்கத்தகடுகளில் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் [[ஸ்ரீ]] (ශ්‍රී) எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
*[[1958]] – [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய சமுகம்]] அமைக்கப்பட்டது.
*[[1959]] – [[கியூபப் புரட்சி]]: [[கியூபா]]வின் அரசுத்தலைவர் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]] [[பிடெல் காஸ்ட்ரோ]]வின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது