வர்க்க படிநிலை அடுக்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: பொருளாதாரம் [[வாழ்க்கைத்தரம்|வாழ்க்கைத்தரத்தைப்] பொறுத்த...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[பொருளாதாரம்]] [[வாழ்க்கைத்தரம்|வாழ்க்கைத்தரத்தைப்]] பொறுத்தும், அரசியல் அதிகார செல்வாக்கைப் பொறுத்தும் சமய சமூக அந்தஸ்தைப் பொறுத்தும் தனி நபரையோ, அல்லது சமூகக் குழுக்களையோ தாழ்வு நிலையில் இருந்து உயர் நிலை வரை படிநிலை அடுக்கமைவாகப் பிரிக்கலாம். இப்படிப் பிரிக்கப்ப்படும் பொழுது ஏற்படும் பிரிவுகள் வகுப்பு அல்லது [[வர்க்கம் (சமூகவியல்)|வர்க்கம்]] எனப்படும். வர்க்கப் பிரிவினையின் ஒட்டுமொத்த கட்டமைப்பை '''வர்க்க படிநிலை அடுக்கமைவு''' குறிக்கின்றது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வர்க்க_படிநிலை_அடுக்கமைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது