"அல்-அந்தலுஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
உமய்யாத் கலீபக்களின் வீழ்ச்சிக்குபின், அல்-ஆண்டலஸ் பல சிறு சிறு நிலப்பகுதிகளாக சிதறுண்டது. கிரிஸ்தவ அரசன் அல்பொன்சொ V1 தலைமையில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகியது. தக்குதலுக்கு உள்ளான அல்-அண்டலசுக்கு மொரவித் மன்னர்களின் உதவியை நாட வேண்டி வந்தது. மொராவித் ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ தாக்குதல்களை முறியடித்து பலகீனமான பல்கீனமான அல்-அண்டலஸைத் தமது  பெர்பெரிய<ref>https://en.wikipedia.org/wiki/Berbers</ref>  ஆட்சிக்குகீழ் கொண்டுவந்தனர். அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகளில் அல்-அண்டாலஸ் மொராவித் ஆட்சிக்குட்பட்ட ஒரு மிகச் சிறிய பிரதேசமாக மறிற்று.
 
இறுதியில், ஐபீரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள கிறிஸ்தவ ராஜ்யங்கள் முஸ்லீம் நாடுகளை தெற்கே விரட்டிவிட்டன. 1085 ல் அல்பொன்சொ V1 டோலிடோ ( Toledo ) நகரைக் கைப்பற்றியதோடு இஸ்லாமிய அரசின் வீழ்ச்சி தொடங்க்கிற்று.  1236 ல் கொர்தொபா<ref>{{Citation|title=Córdoba, Spain|date=2018-12-24|url=https://en.wikipedia.org/w/index.php?title=C%C3%B3rdoba,_Spain&oldid=875238846|journal=Wikipedia|language=en|accessdate=2019-01-04}}</ref> வீழ்ந்த்தைத் தொடர்ந்து, இரண்டு வருடங்களுக்குள் கிரனடா<ref>https://en.wikipedia.org/wiki/Granada</ref>  இஸ்லாமியர்களின் கடைசி மாநிலமாகத் தனித்தது. கடைசியாக ஜனுவரி 2, 1492ல்  கிரனடாவின் அமீர் முஹம்மத் XII<ref>https://en.wikipedia.org/wiki/Muhammad_XII_of_Granada</ref>அரசி இசபெல்லாவிடம்<ref>https://en.wikipedia.org/wiki/Isabella_I_of_Castile</ref> சரணடைந்ததோடு எண்ணூறு ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினில் முடிவுக்கு வந்தது.  அல்-ஆண்டலஸ் மீண்டும் கிறிஸ்தவர்கள் வசமானது. இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினிலிருந்து விலகினாலும் ஸ்பெயினி கலாச்சாரம், கலை,  மொழி அபியனவற்றில்ஆகியனவற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.
18

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2624422" இருந்து மீள்விக்கப்பட்டது