சனவரி 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[871]] – [[ஆல்பிரட்|பேரரசர் ஆல்பிரட்]] மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் [[வைக்கிங்]]குகளின் முற்றுகையை முறியடித்தார்.
*[[1297]] – [[மொனாக்கோ]] விடுதலை பெற்றது.
*[[1454]] – தெற்கு [[ஆப்பிரிக்கா]]வில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் [[திருத்தந்தையின் ஆணை ஓலை]] [[போர்த்துகல் இராச்சியம்|போர்த்துகலுக்கு]] வழங்கப்பட்டது.
*[[1499]] – [[பிரான்சு|பிரான்சின்]] பன்னிரண்டாம் லூயி மன்னர் [[பிரித்தானி]]யின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.
*[[1782]] – [[திருகோணமலை கோட்டை]]யை [[பிரித்தானியா|பிரித்தானியர்]] கைப்பற்றினர்.
*[[1806]] – [[நன்னம்பிக்கை முனை|கேப் கொலனிகுடியேற்றம்]] [[பிரித்தானியா]]வின் குடியேற்ற நாடாகியது.
*[[1815]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[நியூ ஓர்லென்ஸ்]] சமரில் [[ஆன்ட்ரூ ஜாக்சன்]] தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.
*[[1815]] – [[ஆன்ட்ரூ ஜாக்சன்]] தலைமையில் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைகள் [[லூசியானா]]வின் [[நியூ ஓர்லீன்ஸ்|நியூ ஓர்லீன்சில்]] [[பிரித்தானியா|பிரித்தானியரை]]த் தோற்கடித்தனர்.
*[[1828]] – ஐக்கிய அமெரிக்காவின் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|சனநாயகக் கட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1835]] – [[ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன்]] [[சுழியம்|சுழிய]] நிலையை எட்டியது.
*[[1838]] – [[ராபர்ட் கால்டுவெல்]] மதப் பணியாற்ற [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இருந்து [[சென்னை]] வந்தார்.
*[[1867]] – [[வாஷிங்டன், டிசி|வாசிங்டனில்]]யில் [[ஆப்பிரிக்க அமெரிக்கர்|ஆப்பிரிக்க அமெரிக்க]]கள் ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
*[[1889]] – எர்மன் ஒல்லெரிக்ஒல்லெரித் [[மின் ஆற்றல்|மின்னாற்றலில்]] இயங்கும் பட்டியலிடும்துளை அட்டைக் [[கணிப்பான்|கணிப்பானுக்கான]] [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
*[[1902]] – [[நியூயோர்க்]] நகரில் இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1906]] – [[நியூ யோர்க்நியூயோர்க்]]கில் [[ஹட்சன்அட்சன் ஆறு|அட்சன் ஆற்றில்]] களிமண் கிண்ட்டும்கிண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1908]] – [[நியூ யோர்க் நகரம்|நியூ யோர்க் நகரில்]] பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1912]] – [[ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்]] அமைக்கப்பட்டது.
*[[1916]] – [[முதலாம் உலகப் போர்]] ([[கலிப்பொலி நடவடிக்கை]]): கூட்டுப் படைகள் [[துருக்கி]]யின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
*[[1926]] – [[வியட்நாம்|வியட்நாமின்]] கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.
*[[1926]] – [[அப்துல்லா பின் அப்துல் அசீசு]] ''ஹெஜாஸ்''எஜாசு நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை [[சவூதி அரேபியா]] என மாற்றினார்.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]] உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
*[[1946]] – [[கோயம்புத்தூர்|கோவை]] சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிட்டுதூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1956]] – [[எக்குவடோர்|எக்குவடோரில்]] ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.
*[[1961]] – [[அல்சீரியா]]வில் [[சார்லஸ் டி கோல்|சார்லசு டி கோலின்]] கொள்கைகளுக்கு [[பிரான்சு|பிரஞ்சு]] மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
*[[1962]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1963]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் முதல் தடவையாக [[லியொனார்டோ டா வின்சி]]யின் ''[[மோனா லிசா]]'' [[வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம்|வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில்]] காட்சிப்படுத்தப்பட்டது.
*[[1964]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[லின்டன் பி. ஜான்சன்]] அமெரிக்காவில் ''வறுமைக்கு எதிரான போரை'' அறிவித்தார்.
*[[1972]] – சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் [[சுல்பிக்கார் அலி பூட்டோ]] வங்காளத் தலைவர் [[சேக் முஜிபுர் ரகுமான்|முசிப்புர் ரகுமானை]] சிறையிலிருந்து விடுவித்தார்.
*[[1973]] – [[சோவியத்]] விண்கப்பல் [[லூனாத் திட்டம்|லூனா 21]] விண்ணுக்கு ஏவப்பட்டது.
*[[1977]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] தலைநகர் [[மாஸ்கோ]]வில் [[ஆர்மீனியா|ஆர்மீனிய]] பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
*[[1989]] – [[இங்கிலாந்து]] கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.
*[[1994]] – [[உருசியா]]வின் [[விண்ணோடி]] [[வலேரி பொல்யாக்கொவ்]] [[மீர்]] விண்வெளி நிலையத்துக்கு [[சோயூஸ் திட்டம்|சோயூஸ்]] விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
*[[1995]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] - [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க|சந்திரிகா அரசு]] [[சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995|போர் நிறுத்தம்]] ஆரம்பமாகியது.
*[[1996]] – [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|சயீர்]] தலைநகர் [[கின்ஷாசா|கின்சாசா]]வில் [[அன்டனோவ் ஏஎன்-32]] சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2003]] – அமெரிக்காவில், [[வட கரொலைனா]]வில் ஏர் மிட்வெசுட் வானூர்தி ஒன்று [[சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்|சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில்]] வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.
*[[2003]] – [[துருக்கி]]யில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
*[[2004]] – ''குயீன் மேரி 2'' உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்]] மகாராணி திறந்து வைத்தார்.
*[[2008]] – [[கொழும்பு]] புறநகர்ப் பகுதியான [[ஜா-எலை]]யில் இடம்பெற்ற [[கிளைமோர்]] தாக்குதலில் [[இலங்கை]] அமைச்சர் [[டி. எம். தசநாயக்க]] உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
*[[2009]] – [[கோஸ்ட்டா ரிக்கா]]வின் வடக்கே 6.1 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது