"வருணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,487 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
யாழிசை கூட்டிக் கானல் வரி பாடிய [[மாதவி]] [[கோவலன்]] அல்லாத வேறொருவன் மேல் தான் காதல் கொண்டது போல் பாடிய பொய்ச்சூளைப் பொருத்தருளவேண்டும் எனக் கடல்தெய்வத்தை வேண்டித் தன் பாடலை முடிக்கிறாள்.<ref>துயர் எஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குதும். – சிலப்பதிகாரம், கானல் வரி</ref>
பழையர் பரதவர் சமூக மக்கள் தற்போது பெருவாரியாக கிறிஸ்தவ சமூகத்தை தழுவினாலும் இன்றும் வருண், வர்ணா, போன்ற வருணனை குறிக்கும் பெயர்களை வைப்பது கோவலன், மாதவி , பரத பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்து வருணனை போற்றி முக்கியத்துவம் அளித்து வருவதை அறியலாம். எகிப்து தேசத்தை ஆண்ட பார்வோன் மன்னர்களும் வருணனை வணங்கும் நோக்கில் பிரமிடுகள் போன்ற அமைப்பு வாயிலாக தங்கள் மூதாதையர் வருண பகவானிடம் நேரடியாக செல்வதாக நம்பினார்கள். பார்வோன் மன்னர்கள் வம்சம் தென் இந்திய பகுதியிலிருந்து சென்ற பழையர் அல்லது பாண்டியர் வம்சமே என்கிற குறிப்பும் பரவலாக அறியப்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626937" இருந்து மீள்விக்கப்பட்டது