சனவரி 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[சப்பான்|சப்பானிய]]ப் படைகள் [[பர்மா]]வை முற்றுகையிட்டன.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[செஞ்சேனை|சோவியத்]] படைகள் [[போலந்து|போலந்துல்]] [[நாட்சி ஜெர்மனி|நாட்சிகளின்]] லோட்சு வதைமுகாமில் இருந்து யூதக் கைதிகளை விடுவித்தன.
*[[1966]] – [[இந்திரா காந்தி]] [[இந்தியா|இந்திய]]ப் வின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1981]] – [[ஈரான்|ஈரானில்]] 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
*[[1983]] – [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் நிறுவனத்தின்]] [[வரைகலை பயனர் இடைமுகம்]] மற்றும் [[சுட்டி]]யுடனான முதலாவது வணிக-முறை [[தனி மேசைக் கணினி]] ''ஆப்பிள் லீசா" வெளியிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_19" இலிருந்து மீள்விக்கப்பட்டது