உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி archived
சிNo edit summary
வரிசை 21:
-----------------------------------------------------------------------------------
 
== பதக்கம் ==
 
{| style="border: 1px solid gray; background-color: #fdffe7;"
|rowspan="2" valign="middle" | [[Image:Medic Barnstar Hires.png|100px]]
|rowspan="2" |
|style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம்'''
|-
|style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | பல்வேறு மருத்துவக் கட்டுரைகளை, தமிழில் உருவாக்கிவரும் தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து பல மருத்துவக் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள். [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 12:23, 25 மே 2014 (UTC)
<small><small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது</small></small>
|}
 
{{விருப்பம்}}--[[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 13:28, 25 மே 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[User:aathavan jaffna|ஆதவன்]] 13:35, 25 மே 2014 (UTC)
::எனது விக்கிப் பங்களிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இந்தப் பதக்கத்திற்குரிய தகுதி எனக்குண்டா எனத் தெரியவில்லை. இருப்பினும் எனக்கு பதக்கம் அளிக்கத் தோன்றியமைக்கும், அதற்கு விருப்பம் போடத் தோன்றியமைக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். (குறிப்பு: எனது பேச்சுப் பக்கத்தில் யாராவது எழுதும்போது எனக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும்படி எனது விருப்பத் தேர்வுகளில் குறியிட்டுள்ளேன். இருப்பினும் இந்தத் தகவலுக்குரிய மின்னஞ்சல் எதுவும் எனக்கு வரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை :( ) --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 08:35, 26 மே 2014 (UTC)
::: நீங்கள் [https://tools.wmflabs.org/xtools/pages/index.php?name=Kalaiarasy&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1 குறைவாக பங்களித்துள்ளீர்களா] ??? சுமார் 219 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிற்காக உருவாக்கியுள்ள தாங்கள் எனக்குத் தெரிந்தவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மனித உடலுறுப்புகள் பற்றியும், 100-க்கும் மேற்ப்பட்ட உயிரியல் குறித்த கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். இதுமட்டுமின்றி பல்வேறு குறுங்கட்டுரைகளையும் மேம்படுத்தியுள்ளீர்கள்.. சும்மா கொடுக்கல பதக்கம், நீங்க நிறையா எழுதனும்ங்கறதுக்காகத்தான் பதக்கம் கொடுத்து இருக்கேன் :D :D. நான் பதக்கம் கொடுக்கும் போது மின்னஞ்சல் வேண்டாம் என்பதை தேர்வு செய்திருந்தேன், அதனால் உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 16:05, 26 மே 2014 (UTC)
 
{{விருப்பம்}} வாழ்த்துக்கள்--[[பயனர்:L.Shriheeran|யாழ்ஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 16:22, 26 மே 2014 (UTC)
:{{விருப்பம்}} வாழ்த்துக்கள் !! உங்களுக்கிருக்கும் பணிச்சுமையில் நீங்கள் இவ்வளவு கட்டுரைகளில் பங்கேற்றதே உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது. [[குடிப்பழக்கம்]] கூகிள் கட்டுரையைத் திருத்தியதற்கே பரிசு கொடுக்கலாம் !! இவ்வாறான அபத்த கட்டுரைகளை , உருவாக்கியவர் என்ன சொல்ல வந்தார் என்று புரிந்துகொண்டு, பொறுமையாக திருத்தி அமைத்துள்ளீர்கள். பல கலைச்சொல்லாக்க உரையாடல்களில் முனைப்புடன் பங்கேற்று சீரமைத்துள்ளீர்கள். உங்களுக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானது. தினேசுக்கு நன்றிகள் !!--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 04:56, 27 மே 2014 (UTC){{விருப்பம்}} --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 23:22, 5 சூன் 2014 (UTC)
:://சும்மா கொடுக்கல பதக்கம், நீங்க நிறையா எழுதனும்ங்கறதுக்காகத்தான் பதக்கம் கொடுத்து இருக்கேன் :D :D.// அதுதானே பார்த்தேன் :). வேலையில் புதிய திட்டப்பணிகளில் ஈடுபட்டிருப்பதனாலும், வீட்டில் வீடு புதுப்பித்தல் வேலைகள் நடந்து கொண்டிருப்பதனாலும் தற்போதைக்கு நிறைய எழுதுவது என்பது கடினம். தினேஷ்குமார் பொன்னுசாமி, ஆதவன், யாழ்ஸ்ரீ நன்றிகள். மணியன்! தங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிகள்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 11:18, 5 சூன் 2014 (UTC){{விருப்பம்}} --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 23:22, 5 சூன் 2014 (UTC)
 
:{{விருப்பம்}}--[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 18:33, 14 சூலை 2014 (UTC)
 
== பதக்கம் ==
 
{| style="border: 1px solid gray; background-color: #fdffe7;"
|rowspan="2" valign="middle" | {{#ifeq:{{{2}}}|alt|[[File:Wiki medal.jpg|100px]]|[[Image:Wiki medal.jpg|100px]]}}
 
|rowspan="2" |
|style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்'''
|-
|style="vertical-align: middle; border-top: 1px solid gray;" |
'''வணக்கம் ''', '''{{PAGENAME}}'''
 
:தாங்கள் எழுதிய [http://tools.wmflabs.org/xtools/pages/?user=Kalaiarasy&lang=ta&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects&limit=1000 கட்டுரைகளைக்] கண்டேன். மிகவும் அரிய கட்டுரையாக அவற்றைக் கருதுகிறேன். தங்களுடைய பணி சிறக்கவும், இதுபோல அரிய கட்டுரைகளை தொடர்ந்து இயற்றவும் வாழ்த்துகள்.--<strong>[[User:Mohamed ijazz|<span style="font-family:Script MT Bold;color:DarkBlue"> ''' mohamed ijazz'''</span>]]</strong>[[User_talk:Mohamed ijazz|<sup><span style="font-family:Verdana;color:Gray">(பேச்சு) </span></sup>]] 10:23, 14 சூலை 2014 (UTC)
<small><small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது</small></small>
|}
 
:{{விருப்பம்}}--[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 18:32, 14 சூலை 2014 (UTC)
::நன்றி Mohamed ijazz, நந்தினிகந்தசாமி!--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 10:28, 15 சூலை 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 15:30, 15 சூலை 2014 (UTC)
:: கலைக்கு இந்தப் பதக்கம் வழங்கியதையிட்டு மிக்க மகிழ்ச்சி. கலையின் ஆர்வத்துறையில் தரமான கட்டுரைகளை எழுதுவதற்கு பயனர்கள் இல்லாதிருந்த காலத்தில் அத்துறையில், தரமான கட்டுரைகளை எழுதியவர். நீண்ட காலமாகத் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காகத் பலவகைகளிலும் தளராமல் பங்களித்து வருபவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள். -- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 15:30, 15 சூலை 2014 (UTC)
 
:{{விருப்பம்}} --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:21, 16 சூலை 2014 (UTC)
::நன்றி மயூரநாதன், செல்வசிவகுருநாதன்! தொடர்ந்த பங்களிப்புக்கு நேரம்தான் இடம்தர மறுக்கின்றது :).--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 08:22, 17 சூலை 2014 (UTC)
 
== பெண்ணியம் வலைவாசல் ==
 
வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு [[வலைவாசல்:பெண்ணியம்|வலைவாசல்]] துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 18:25, 27 அக்டோபர் 2014 (UTC)
 
==விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
{{விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}}--[[User:aathavan jaffna|ஆதவன்]] 07:19, 30 திசம்பர் 2014 (UTC)
 
== மணியன் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார் ==
 
மணியன் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார். [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015#இலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்|இங்கு]] பாருங்கள்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:28, 22 சனவரி 2015 (UTC)
 
== ஒளிப்படம் ==
 
பெண்கள் வரலாற்று மாதத்தை ஒட்டி பெண் பங்களிப்பாளர்களை முன்னிறுத்தி புதிய பங்களிப்புகளை வேண்டி வருகிறோம். இது தொடர்பாக உங்கள் அறிமுகத்தையும் இட விரும்புகிறோம். உங்கள் உயர் நுணுக்க முகப்படம் (high resolution profile picture) இருந்தால் தந்துதவ வேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:23, 13 மார்ச் 2015 (UTC)
:தற்போது உயர் நுணுக்கத்துடன் கூடிய தனியான படம் இல்லை. விரைவில் எடுத்து அனுப்புகின்றேன். நன்றி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 20:17, 13 மார்ச் 2015 (UTC)
::எனது ஒளிப்படம் இணைக்கப்பட்டுள்ளது. "படிமம்:User,Kalaiarasy's photo.jpeg" --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 08:25, 18 மார்ச் 2015 (UTC)
:::நன்றி. தற்போது உங்கள் அறிமுகப்படம் தள அறிவிப்பில் இடம்பெறுவதில் மகிழ்கிறோம். பார்க்க: [[படிமம்:Women's History Month outreach - Kalaiarasy.jpg|x160px|center]] தொடரும் விக்கிப் பரப்புரைகளுக்கும் தங்களின் இப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:04, 20 மார்ச் 2015 (UTC)
 
== சிறப்பு முதற்பக்க அறிமுகம் ==
பெண்கள் வரலாற்று மாத சிறப்பு அறிமுகமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருகிறோம். மீண்டும் உங்கள் பங்களிப்புகள் தொடர்வது கண்டு மகிழ்ச்சி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:34, 26 மார்ச் 2015 (UTC)
:வாழ்த்துகள் !!--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 04:38, 27 மார்ச் 2015 (UTC)
:வாழ்த்துகள்! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 05:09, 27 மார்ச் 2015 (UTC)
:வாழ்த்துகள், கலை! -- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 09:04, 27 மார்ச் 2015 (UTC)
:புதிய பெண் பயனர்களை ஈர்க்கும் விதமாக, முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டே மிக்கி மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்! --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 10:08, 27 மார்ச் 2015 (UTC)
::அனைவருக்கும் எனது நன்றிகள்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 15:51, 27 மார்ச் 2015 (UTC)
:::நான் எழுதிய கட்டுரைகள் என்று குறிப்பிடும்போது, என்னால் ஆரம்பிக்கப்பட்ட, அல்லது அதிக பங்களிப்பு வழங்கப்பட்ட கட்டுரைகளில் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சில கட்டுரைகளை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன். எனவே எனது அறிமுகப் பக்கத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்துவிடுகின்றேன். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 15:54, 27 மார்ச் 2015 (UTC)
::::முதற்பக்க அறிமுகத்தில் இடுவதற்கு இவை அதிகம் எனத் தோன்றினால், முக்கியமான கட்டுரையாக இருக்கும் எனக் கருதுபவற்றை மட்டும் அங்கே விட்டுவிட்டு, ஏனையவற்றை நீக்கிவிடுங்கள்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:12, 27 மார்ச் 2015 (UTC)
 
==தானியங்கி வரவேற்பு==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kalaiarasy" இலிருந்து மீள்விக்கப்பட்டது