பேச்சு:திருப்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அந்தச் சுட்டியைக் கவனிக்காமல் மாற்றியது எனது தவறு தான்.
No edit summary
வரிசை 1:
kanags: நீங்கள், "உலகில் மக்கள் அதிகமாக வந்து செல்லும் சமய மையமாகவும் கருதப்படுகின்றது" என்ற மாற்றத்தை "வாட்டிகனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக மக்கள் வந்து செல்லும் சமய மையமாகவும் கருதப்படுகின்றது" என்று மாற்றியுள்ளீர்கள். இது வழங்கப்பட்டுள்ள சுட்டி/விபரங்களுக்கு நேரெதிராக உள்ளது. உங்களுக்கு அது குறித்த மாற்றுக்கருத்துக்கள்/விபரங்கள் உண்டாயின் இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவித்தவும். - [[பயனர்:Srirammurali|ஸ்ரீராம் முரளி.]]
 
:மன்னிக்க வேண்டும். அந்தச் சுட்டியைக் கவனிக்காமல் மாற்றியது எனது தவறு தான். தவறைத் திருத்தியமைக்கு நன்றிகள் ஸ்ரீராம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 08:52, 9 ஜூலை 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:திருப்பதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருப்பதி" page.