தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம் கச்சத்தம் தலித் மூன்று பேர் படுகொலை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
# [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் [[ஹாசன் மாவட்டம்|கஷன் மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[ஹொலேநார்சிபூர் தாலுகா]]வுக்கு உட்பட்ட ஒரு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யச்சென்ற பெண்களை உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் சிலர் அபராதம் விதித்தனர். <ref>[http://tamil.thehindu.com/india/கோயிலுக்குள்-நுழைந்த-4-தலித்-பெண்களுக்கு-அபராதம்-கர்நாடகாவில்-அவலம்/article7625059.ece?widget-art=four-rel|கோயிலுக்குள் நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம்] தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015</ref>
# 17 சனவரி 2016 அன்று [[தெலுங்கானா]] மாநில தலைநகரான [[ஐதராபாத்து (இந்தியா)|ஹைதராபாத்தின்]] மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவன் [[அகில பாரத வித்தியார்த்தி பரிசத்|அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு]] (ஏபிவிபி) மாணவர்களின் தாக்குதலால் தூக்கிலிட்டு மரணம் அடைந்தான். இந்த மாணவனின் தந்தை தனது மகன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்உடைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றும் அவனது தாயார் தான் பட்டியலின ஜாதியைச் சேர்ந்தவர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து படித்துவந்த இடையில் தான் பட்டியலின ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொண்டான் என்றும் அவரது தந்தையால் தெரிவிக்கப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article8147602.ece|தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை: ஹைதராபாத் மத்திய பல்கலை. சர்ச்சையும் பின்னணியும்] தி இந்து தமிழ் 18 சனவரி 2016</ref>
#சிவகங்கை மாவட்டம் கச்சத்தம் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருபெரியவர் இரண்டு இளைஞர்கள் என மூன்று பேர் ஆதிக்க சக்திகளால் படுகொலைை செய்்்யப்பட்டனர்்.
#
#
 
===தமிழ்நாடு===
"https://ta.wikipedia.org/wiki/தலித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது