விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முதலாவது முறை: *திருத்தம்*
வரிசை 44:
 
===இரண்டாவது முறை===
# இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைப்பை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள். சரியான தலைப்பைத் தெரிவு செய்யலாம்.. (கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப் போகின்றோம் என்பதனால், எந்தத் தலைப்பைத் தெரிவு செய்தாலும், அனைவருடைய உழைப்பும் சேர்த்துக் கொள்ளப்படும்.)
# அக்கட்டுரையை முதன்மைக் கட்டுரையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
# அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, முக்கியமான தகவல் இழப்புக்கள் எதுவும் இல்லாதவாறு, இரண்டாவது கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கத்தினுள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
# அவ்வாறு உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்ட இரண்டாவது கட்டுரையை, சரியான தலைப்பிற்கு, அதாவது முதன்மைக் கட்டுரையின் தலைப்பிற்கு நகர்த்துங்கள். (பேச்சுப் பக்கத்தையும் நகர்த்துவதா என கேட்கப்படுவீர்கள். தேவையெனில் நகர்த்துங்கள். அத்துடன் வழிமாற்றை விட்டுச் செல்வதா எனவும் கேட்கப்படுவீர்கள். தேவையற்ற வழிமாற்றெனில், அதற்கு வேண்டாம் என்று கொடுக்கலாம்.)
# அவ்வாறு நகர்த்தும்போது, அக்கட்டுரை ஏற்கனவே உள்ளது அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கப்படுவீர்கள்.
# அதற்கு 'ஆம், இப்பக்கத்தை நீக்குக' என்பதைக் குறித்துவிட்டு, 'நீக்கிவிட்டு நகர்த்து' என்ற பொத்தானை அழுத்துங்கள்.
# பின்னர்நகர்த்தல் அவ்வாறுவெற்றி நகர்த்தியஎன்ற பக்கத்தில் கிடைக்கும் முதன்மைக் கட்டுரையையும்கட்டுரையை மீண்டும் நீக்குங்கள். அப்போது அதற்கான காரணமாக(அதில் 'இருவேறுகட்டுரைகளை பக்கங்களை இணைக்கும்பொருட்டுஇணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள். )
# நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின், செயற்பாடு நிறைவுற்றது என்ற பக்கத்திற்குச் செல்வீர்கள். அங்கே அண்மைய நீக்குதல்களின் பதிவுக்கு நீக்கல் பதிவு ஐப் பார்க்க என்ற தகவல் கிடைக்கும்.
# நீக்கல் பதிவுகளின் பக்கத்திற்கான இணைப்பைச் சொடுக்கிச் சென்றால், நீக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் வரிசையாகக் கிடைக்கும். அதில் நீங்கள் நீக்கிய முதன்மைக் கட்டுரையைத் தெரிவுசெய்து, பார்க்க/மீட்டெடு என்ற இணைப்பை அழுத்துங்கள் அழுத்துங்கள்.
# அதில் காரணம் கேட்கப்பட்டிருக்கும். 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுத்த பின்னர், 'மீட்டெடு' அன்பதனை அழுத்துங்கள்.
# தற்போது கட்டுரைகட்டுரையானது, இரு கட்டுரைகளின் வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.
 
== பயனுள்ள வார்ப்புரு ==