ஆர். நந்தகோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''ஆர். நந்தகோபால்''' [[திருச்சி]] பாரத மிகுமின் நிறுவனத்தில் முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் கிரிஜா மணாளன், கிரிஜானந்தா, சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி எனும் புனைப் பெயர்களில் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களில் [[நகைச்சுவை]]த் துணுக்குகள், [[சிறுகதைகள்]], [[கட்டுரைகள்]], ஆன்மீகத் துணுக்குகள் போன்றவைகளை எழுதியிருக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._நந்தகோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது