சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 2:
[[Image:Nasa blue marble.jpg|right|thumb|[[புவி]]]]
 
'''சுற்றுச்சூழல்''' அல்லது '''உயிரியற்பியல் சூழல்''' என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] அல்லது [[மக்கள் தொகை]]யைச் சுற்றியுள்ள [[உயிர்]] உள்ள, மற்றும் [[உயிர்சாராக் கூறு|உயிரற்ற]] கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத் திறன், விருத்தி, [[படிவளர்ச்சிக் கொள்கை|படிவளர்ச்சி]] அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.<ref>{{cite web | author=Biology online| title=''Environment. Definition''| url=http://www.biology-online.org/dictionary/Environment| accessdate=2012-03-15}}</ref>
 
சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூக, பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் ''சூழல்'' என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை ''சூழ்மை'' என்றும் குறிப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது