சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 13:
[[சுற்றுச்சூழலியல்]] என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் [[அறிவியல்]] ஆகும். இந்தக் கற்கையின் ஒரு பகுதியானது, சூழலில் மனிதர்களின் தொழிற்பாடுகள் செலுத்தும் தாக்கத்தை ஆராய்கின்றது.
 
[[சூழலியம்]] என்பது [[சமூகம்|சமூக]] மற்றும் [[மெய்யியல்]] சார்ந்த ஒரு பெரிய இயக்கமாகும். இதன்மூலம் [[மனிதன்|மனித]] செயற்பாடுகள் உயிரியற்பியல் சூழலில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதுடன், அவ்வகையான தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஈடு செய்வதற்கான முயற்சி நடைபெறுகின்றது. சூழலியலாளர்கள் குறிப்பாக இயற்கைச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள். இவற்றில் மிக முக்கியமானவை [[காலநிலை மாற்றம்]], [[அற்றுவிட்ட இனம்|இனங்கள் அழிந்து போதல்]], [[சுற்றுச்சூழல் மாசுபாடு]], மற்றும் வெளித் தாக்கத்துக்கு உட்படாத இயற்கையான [[காடு]]களைக் கொண்டிருத்தல் போன்றனவாகும்.
 
[[புவியியல்]] சார்பான தகவல்களைப் உள்ளடக்கி உயிரியற்பியல் சூழலை ஆராய்வதும், இது தொடர்பான கற்கை நெறிகளுள் ஒன்றாகும்.<ref>Deng, Y. X., and J. P. Wilson. 2006. “The Role of Attribute Selection in GIS Representations of the Biophysical Environment”. ''Annals of the Association of American Geographers'' 96 (1). [Association of American Geographers, Taylor & Francis, Ltd.]: 47–63. {{jstor|3694144}}.</ref>
 
==கலைச்சொற்கள்<ref>{{cite book | last = | first = பேராசிரியர் எம்.பி. இராமானுஜம் | last2 = | first2 = | title = சூழல் படும் பாடு | publisher = பொன்ராணி பதிப்பகம் | Location= தில்லி | pages = 272 | date= டிசம்பர் 1999 | id = ISBN 81-86618-12-0}}</ref>==
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது