தங்கனீக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fry1989 (பேச்சு | பங்களிப்புகள்)
File renamed. (GlobalReplace v0.6.5)
Fry1989 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 1:
[[படிமம்:Gouverneurflagge.svg|thumb|170px|right|ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்காவின் கொடி (1885-1919)]]
[[படிமம்:Flag of Tanganyika (1923–1961).svg|thumb|170px|right|தங்கனீக்காவின் கொடி (1919-1961)]]
[[படிமம்:Flag of Tanganyika (1961-19641961–1964).svg|thumb|170px|right|தங்க்கனீக்கா குடியரசின் கொடி 1962–64]]
'''தங்கனீக்கா''' (''Tanganyika'') என்பது [[கிழக்கு ஆபிரிக்கா]]வில் [[தான்சானியா]] நாட்டின் பெருநிலப்பரப்பாகும். இது கிழக்காபிரிக்காவில் பாயும் முக்கிய பெரும் ஏரிகளான [[விக்டோரியா ஏரி]], [[மலாவி ஏரி]], மற்றும் [[தங்கனீக்கா ஏரி]] ஆகியவற்றின் கரைகளில் அமைந்திருக்கிறது. முன்னர் [[ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்கா]]வின் (''Deutsch-Ostafrika'') ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[பிரித்தானியா]]வின் இராணுவ ஆட்சியின் கீழ் வந்த தங்கனீக்கா [[1919]] இல் [[வேர்சாய் ஒப்பந்தம்|வேர்சாய் ஒப்பந்தப்]]படி இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் "தங்கனீக்கா பிரதேசம்" என்ற பெயரில் இருந்தது. பின்னர் இது [[ஐக்கிய நாடுகள்|ஐநா]]வின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தங்கனீக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது