சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
சி media
வரிசை 2:
 
[[படிமம்:A man Laughing.gif|right|thumb|250px]]
{{listen|pos=right|filename=Laughter_and_clearing_voice.ogg|title=Laughter|description=A short clip of a woman laughing.}}
'''சிரிப்பு''' (''Laughter'') என்பது [[மனிதர்|மனிதனோடு]] கூடப்பிறந்த ஒரு [[உணர்வு|உணர்வின்]] வெளிப்பாடு. இது ஒரு ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மனதையும், [[உடல்|உடலையும்]] வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என [[மருத்துவர்]]கள் கண்டறிந்துள்ளார்கள்.{{cn}} சிரிக்கும் போது உடலில் 300 [[தசை]]கள் அசைகின்றன.{{cn}} உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், [[கவலை]]களும் வெளியேறுகின்றன. குறிப்பாக [[முகம்|முகத்திலுள்ள]] தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய [[ஒக்சிசன்|ஒட்சிசனை]] உள்வாங்கிக் கொள்கிறது. நோயெதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. [[மூளை]] அதிகமான சந்தோச ஓர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப்பெற்றுள்ளது.{{cn}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது