ஊக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தமும், விரிவாக்கமும்
→‎top: *திருத்தம்*
வரிசை 6:
ஒரு நபர் முன்னோக்கிச் செல்ல ஊக்குவிப்பதில் இது ஒரு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.<ref>{{Cite journal|last=Jodai|first=Hojat|last2=Zafarghandi|first2=Amir Mahda Vi|last3=Tous|first3=Maryam Danaye|date=2013-01-01|title=Motivation, Integrativeness, Organizational Influence, Anxiety, and English Achievement|journal=Glottotheory|language=en|volume=4|issue=2|doi=10.1524/glot.2013.0012|issn=2196-6907}}</ref> ஊக்கத்தைப் பெறுவதன் மூலம் நீடித்த மற்றும் திட்டமிட்ட பயிற்சியை செய்வது என்பது உயர்தர சாதனைகளின் (எ.கா. விளையாட்டு, மருத்துவம் மற்றும் இசை உலகில்) மையம் ஆகும்.<ref>{{Citation|last=1947-|first=Ericsson, K. Anders (Karl Anders),|title=Peak : secrets from the new science of expertise|isbn=9781531864880|oclc=961226136}}</ref>
 
ஊக்கம் என்பது ஒரு நடத்தையை விளக்க பயன்படுத்தப்படும் ஒரு கட்டமைப்பாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு நபர் செயல்படுவதற்கு இதுவே காரணமாகின்றது. எ.கா. பட்டினியின்றி இருக்க வேணிய தேவையைப் பூர்த்தி செய்ய ஒருவர் உணவை உண்பார்.<ref>{{cite journal|last1=Ellliot|first1=Andrew J|last2=Covington|first2=Martin|title=Approach and Avoidance Motivation|journal=Educational Psychology Review|volume=13|issue=2001|page=2}}</ref><ref name="Pardee, R. L. 1990">Pardee, R. L. (1990). Motivation Theories of Maslow, Herzberg, McGregor & McClelland. A Literature Review of Selected Theories Dealing with Job Satisfaction and Motivation.</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஊக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது