பிரபு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
| imagesize =
| height = 5 அடி 8 அங்குலம்
| birthname = பிரபு கணேசன்மகாபிரபு
|birth_date = {{Birth date and age|df=yes|1956|12|25}}<ref>{{cite web|title=Rajinikanth, Kamal Haasan wish actor Prabhu on his 60th birthday|url=http://indiatoday.intoday.in/story/rajinikanth-kamal-haasan-wish-actor-prabhu-on-his-60th-birthday/1/843108.html|author=Srivatsan|website=[[இந்தியா டுடே]]|date=26-12-2016|accessdate=11-04-2017}}</ref>
| birth_place = {{flagicon|இந்தியா}}[[சென்னை]], [[இந்தியா]]
| occupation = [[நடிகர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]]
| othername = இளைய திலகம், பிரபு கணேஷ்
| yearsactive = 1982– தற்போது வரை
| parents = [[சிவாஜி கணேசன்]]<br>கமலா கணேசன்
வரிசை 19:
 
==நடிப்பு==
[[பெங்களூரு]]வில் உள்ள பிஷப் காட்டன்ன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது சித்தப்பா வி. சி. சண்முகம் அவா்கள் தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றினார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்தமுறையில் கற்றார். படப்பிடிப்பின்போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார். பிரபுவின் தந்தையான நடிகர் [[சிவாஜி கணேசன்]], பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.<ref name="p2">https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J</ref><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/On-roll/articleshow/3716963.cms</ref><ref>http://web.archive.org/web/20000118225229/http://dinakaran.com/cinema/english/cinebio/08-10-99/prabu.htm</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பிரபு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது