அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி அரசியல்
வரிசை 90:
1651 ஆம் ஆண்டில், [[தாமசு ஆபிசு|தோமஸ் ஹோப்ஸ்]] (Thomas Hobbes) என்பவர் தனது புகழ்பெற்ற [[லெவியாதன்]] (Leviathan) என்னும் நூலை வெளியிட்டார். அதில், அரசின் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்கான தொடக்ககால மனித வளர்ச்சியின் மாதிரி (model) ஒன்றை முன் மொழிந்தார். இலட்சியத் தன்மை கொண்ட இயற்கையின் அரசு பற்றிய அவரது விளக்கத்தின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும், இயற்கையின் வளங்கள் மற்றும் தொடர்பில் சமஉரிமை உண்டு என்றும் ஒவ்வொருவரும், அவ்வளங்களை அடைவதற்கு எத்தகைய வழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை பெற்றிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
 
இவ்வாறான ஒரு ஒழுங்கு, எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போர் செய்யும் ஒரு நிலையை உருவாக்கியதாக ஹோப்ஸ் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட பாதுகாப்புக்காக, ஒவ்வொருவரும் ஒரு சமூக ஒப்பந்தமொன்றைச்ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு தன் முழு அளவு உரிமையை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இத்தகைய சண்டைப் போக்குகளுக்கான தீர்வு, ஒரு மையப்படுத்தப்பட்ட ஆதிக்கவாத அரசொன்றைஅரசு ஒன்றை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வரசைஇந்த அரசை அவர் லெவியாதன் என்று குறிப்பிட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது