"இயற்கை எரிவளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[எரிவளிச் சுழலி]]கள் மூலமும் [[நீராவிச் சுழலி]]கள் மூலமும் [[மின்னாற்றல்]] உற்பத்தி செய்வதற்கு இயற்கை எரிவளி பெரிதும் உதவுகிறது. இவ்விரண்டு சுழலிகளையும் ஒருங்கே சேர்த்துப் பாவிப்பதன் மூலம் (combined cycle) மின்னாற்றல் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம். சில சமயங்களில், எரிவளிச் சுழலிகளோடு [[கொதிகலன்]]களையும் சேர்த்து ஒரே சமயத்தில் மின்னாற்றலையும் நீராவியையும் உற்பத்தி செய்வர் (cogeneration). அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவியை வேதி ஆலையில் பிறபயன்களுக்கு உள்ளாக்கிக் கொள்வர். சுழலிகள் இன்றி, எளிமையாகக் கொதிகலன்களை மட்டும் வைத்து நீராவி (மட்டும்) உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவளியை உபயோகிப்பது உண்டு.
 
==மேற்கோள்கள்==
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/266438" இருந்து மீள்விக்கப்பட்டது