வைகறை தொழுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
புனித [[ரமலான்|ரமழான்]] மாதத்தில் முஸ்லிங்கள் பஜ்ர் [[பாங்கு|அதானைத்]] தொடர்ந்துந்து [[நோன்பு|நோன்பினை]] கடைபிடிப்பார்கள்.[[Al-Fajr (sura)|அல் பஜ்ர்]] என்ற பெயரில் [[திருக்குர்ஆன்|குர்ஆன்]] [[சூரா]] ஒன்றும் காணப்படுகிறது<ref>{{Cite web}}</ref>.
 
தொழுகையில் [[பஜ்ர் தொழுகை|பஜ்ர்]] அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், [[ளுஹர்]] என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், [[அஸர்]] என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், [[மஃரிப்]] என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், [[இஷா]] என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான [[பாங்கு|அதான்]](தொழுகைக்கான அழைப்பு) [[பள்ளிவாசல்|பள்ளிவசலால்]] நியமக்கப்பட்டிருக்கும் [[முஅத்தின்]] என்பவரால் சொல்லப்படும். அதற்காக பள்ளிவாயல்களில் [[மினார்|மினாராக்கள்]] அமைக்கப்படுகின்றன. எனினும் [[ஒலிபெருக்கி|ஒலிபெருக்கிகள்]] பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள் மீது பொருத்தப்படுகின்றன. இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், [[அழகியல்]] அம்சமாகவுமே பயன்படுகின்றன.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/வைகறை_தொழுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது