க. வி. விக்னேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
|native_name_lang =
|honorific-suffix =
|image = Wigneswaran2C. V. Vigneswaran.jpg
|imagesize = 180px
|office1 = இலங்கை, [[வட மாகாண சபை]] [[முதலமைச்சர் (இலங்கை)|முதலமைச்சர்]]
|term_start1 = அக்டோபர் 7, 2013
|term_end1 = அக்டோபர் 24, 2018
|predecessor1 = எவருமில்லை ([[கொழும்பு|கொழும்பின்]] நேரடி ஆட்சி
|predecessor1 =
|successor1 = ஆளுநர் ஆட்சி
|governor1 = [[ஜி. ஏ. சந்திரசிறி]],<br/>[[எச். எம். ஜி. எஸ். பலிகக்கார]]<br/>[[ரெஜினால்ட் குரே]]
|governor1 =
|office2 = இளைப்பாறிய நீதிபதி, [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்]]
|term_start2 = 2001
வரிசை 32:
|alma_mater = [[கொழும்பு றோயல் கல்லூரி]]
|occupation =
|profession = நீதியரசர்வழக்கறிஞர்
|religion =
|website =
வரிசை 39:
|data1 = [[இலங்கைத் தமிழர்]]
}}
'''சி.கனகசபாபதி வி.விசுவலிங்கம் விக்னேஸ்வரன்''' (''C. V. Wigneswaran'', சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) [[இலங்கை]]யின் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்றஇளைப்பாறிய நீதிபதியும், [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாண சபை]]யின் முதலாவது முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|உச்சநீதிமன்றம்]] ஆகியவற்றின் நீதிபதியாகவும், [[நீதித் துறை நடுவர்|நீதித் துறை நடுவராகவும்]] பணியாற்றியவர்.
 
இவர் 20132011 செப்டம்பரில் நடைபெற்ற [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|வட மாகாணசபைத் தேர்தலில்]] [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று [[1வது வட மாகாண சபை|முதலாவது மாகாண சபை]]யின் [[முதலமைச்சர் (இலங்கை)|முதலமைச்சராக]]த் தெரிவு செய்யப்பட்டார். 2018 அக்டோபர் 24 இல் முதலாவது வட மாகாணசபையின் காலம் முடியும் வரை இவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.<ref name="bbc45956733">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45956733 | title=இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது | publisher=பிபிசி தமிழ் | date=23-10-2018 | accessdate=27-10-2018}}</ref> தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், விக்னேஸ்வரன்விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி [[தமிழ் மக்கள் கூட்டணி]] என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.<ref name="bbc45965745">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45965745 | title=தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார் | publisher=பிபிசி தமிழ் | date=24-10-2018 | accessdate=27-10-2018}}</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 52:
 
==அரசியல் வாழ்க்கை==
2013 சூலை 15 இல் விக்னேஸ்வரன்விக்னேசுவரன் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] சார்பில் [[1வது வட மாகாண சபை]]க்கு முதலமைச்சர் வேட்பாளராக கட்சியினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.dailymirror.lk/news/32422-justice-wigneswaran-tna-cm-candidate.html Justice Wigneswaran TNA CM candidate], டெய்லிமிரர், சூலை 15, 2013</ref><ref>{{cite news|last=Rajasingham|first=K. T.|title=Retd. Justice C.V. Wigneswaran: Chief Minister Candidate of Tamil National Alliance?|url=http://www.asiantribune.com/node/62317|newspaper=[[ஏசியன் டிரிபியூன்]]|date=19 April 2013}}</ref><ref>{{cite news|last=Peiris|first=Harim|title=TNA vs LTTE – The Northern Provincial Council stakes|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78048|newspaper=தி ஐலண்டு|date=1 மே 2013}}</ref> 2013 செப்டம்பர் 21 இல் இடம்பெற்ற [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|வட மாகாணசபைத் தேர்தலில்]] இவர் அதிகூடிய விருப்பு வாக்குகள் (132,255) பெற்று முதலாவதாக வந்தார். இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர் பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும். 2013 அக்டோபர் 7 இல் இவர் அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]] முன்னிலையில் [[கொழும்பு|கொழும்பில்]] [[அலரி மாளிகை]]யில் [[1வது வட மாகாண சபை]]யின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.<ref>[http://www.tamilwin.com/show-RUmrzATbMXes1.html ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்], தமிழ்வின், அக்டோபர் 7, 2013</ref><ref>{{cite web|title=Northern PC Chief Minister Vigneswaran sworn in|url=http://asiantribune.com/node/64842|publisher=Asiantribune|accessdate=7 அக்டோபர் 2013}}</ref>
[[படிமம்:VSK.jpg|thumb|407x407px|எழுக தமிழ் பேரணியை ஆரம்பித்து வைத்த போது]]
2013 சூலை 15 இல் விக்னேஸ்வரன் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] சார்பில் [[1வது வட மாகாண சபை]]க்கு முதலமைச்சர் வேட்பாளராக கட்சியினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.dailymirror.lk/news/32422-justice-wigneswaran-tna-cm-candidate.html Justice Wigneswaran TNA CM candidate], டெய்லிமிரர், சூலை 15, 2013</ref><ref>{{cite news|last=Rajasingham|first=K. T.|title=Retd. Justice C.V. Wigneswaran: Chief Minister Candidate of Tamil National Alliance?|url=http://www.asiantribune.com/node/62317|newspaper=[[ஏசியன் டிரிபியூன்]]|date=19 April 2013}}</ref><ref>{{cite news|last=Peiris|first=Harim|title=TNA vs LTTE – The Northern Provincial Council stakes|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78048|newspaper=தி ஐலண்டு|date=1 மே 2013}}</ref> 2013 செப்டம்பர் 21 இல் இடம்பெற்ற [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|வட மாகாணசபைத் தேர்தலில்]] இவர் அதிகூடிய விருப்பு வாக்குகள் (132,255) பெற்று முதலாவதாக வந்தார். இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர் பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும். 2013 அக்டோபர் 7 இல் இவர் அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]] முன்னிலையில் [[கொழும்பு|கொழும்பில்]] [[அலரி மாளிகை]]யில் [[1வது வட மாகாண சபை]]யின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.<ref>[http://www.tamilwin.com/show-RUmrzATbMXes1.html ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்], தமிழ்வின், அக்டோபர் 7, 2013</ref><ref>{{cite web|title=Northern PC Chief Minister Vigneswaran sworn in|url=http://asiantribune.com/node/64842|publisher=Asiantribune|accessdate=7 அக்டோபர் 2013}}</ref>
 
2015 இல் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர்களான [[இரா. சம்பந்தன்|சம்பந்தன்]], [[ம. ஆ. சுமந்திரன்|சுமந்திரன்]], [[மாவை சேனாதிராஜா]] ஆகியோருடன் கொள்கையளவில் முரண்பட்டார். 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.<ref>{{cite news|title=Wigneswaran Lashes Out at Concentration of Power in his Party|url=http://www.newindianexpress.com/world/Wigneswaran-Lashes-Out-at-Concentration-of-Power-in-his-Party/2015/09/27/article3050372.ece|}}</ref> வட மாகாணசபையில் விக்னேஸ்வரனின்விக்னேசுவரனின் நிருவாகத் திறமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.<ref>{{cite news|title=TNA And Wigneswaran May Be Heading For A Split |url=http://www.newindianexpress.com/business/news/TNA-And-Wigneswaran-May-Be-Heading-For-A-Split/2015/08/03/article2955549.ece}}</ref>
 
2018 அக்டோபர் 24 இல் 1-வது வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர்,<ref name="bbc45956733">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45956733 | title=இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது | publisher=பிபிசி தமிழ் | date=23-10-2018 | accessdate=27-10-2018}}</ref> விக்னேஸ்வரன்விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.<ref name="bbc45965745">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45965745 | title=தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார் | publisher=பிபிசி தமிழ் | date=24-10-2018 | accessdate=27-10-2018}}</ref><ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/article/Wiggy-parts-ways-with-TNA-forms-TPA-157303.html | title=Wiggy parts ways with TNA, forms TPA | publisher=டெய்லிமிரர் | date=24-10-2018 | accessdate=27-10-2018}}</ref>
2015 இல் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர்களான [[இரா. சம்பந்தன்|சம்பந்தன்]], [[ம. ஆ. சுமந்திரன்|சுமந்திரன்]], [[மாவை சேனாதிராஜா]] ஆகியோருடன் கொள்கையளவில் முரண்பட்டார். 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.<ref>{{cite news|title=Wigneswaran Lashes Out at Concentration of Power in his Party|url=http://www.newindianexpress.com/world/Wigneswaran-Lashes-Out-at-Concentration-of-Power-in-his-Party/2015/09/27/article3050372.ece|}}</ref> வட மாகாணசபையில் விக்னேஸ்வரனின் நிருவாகத் திறமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.<ref>{{cite news|title=TNA And Wigneswaran May Be Heading For A Split |url=http://www.newindianexpress.com/business/news/TNA-And-Wigneswaran-May-Be-Heading-For-A-Split/2015/08/03/article2955549.ece}}</ref>
 
2018 அக்டோபர் 24 இல் 1-வது வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர்,<ref name="bbc45956733">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45956733 | title=இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது | publisher=பிபிசி தமிழ் | date=23-10-2018 | accessdate=27-10-2018}}</ref> விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.<ref name="bbc45965745">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45965745 | title=தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார் | publisher=பிபிசி தமிழ் | date=24-10-2018 | accessdate=27-10-2018}}</ref><ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/article/Wiggy-parts-ways-with-TNA-forms-TPA-157303.html | title=Wiggy parts ways with TNA, forms TPA | publisher=டெய்லிமிரர் | date=24-10-2018 | accessdate=27-10-2018}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/க._வி._விக்னேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது