புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
[[படிமம்:Tiger distribution3.PNG|thumb|250px|உலகின் மேற்குப்பகுதி உட்பட 1900 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான புலிகளின் பரவல் எல்லை]]
 
== பண்புகள் ==
== பரவல் எல்லை ==
[[படிமம்:Siberian Tiger sf.jpg|thumb|சைபீரியன்சைபீரியப் புலி]]
வரலாற்றின் முந்தைய காலத்தில் பெருமளவில் ஆசியாவில் கவுகசஸ் மற்றும் [[காஸ்பியன் கடல்]] முதல் சைபீரியா மற்றும் இந்தோனேசியா வரை புலிகள் பரவியிருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் போது பட்டைக்கோடிட்ட பூனைகள் மேற்கு ஆசியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்தன. பின்னர் அவற்றின் வாழ் எல்லையின் எஞ்சியப் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட வரம்பில் மட்டுமே பகுதிகளாகத் தனிப்படுத்தப்பட்டன. தற்போது இவ்வாறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வாழிட எல்லை வரம்பானது மேற்கில் இந்தியாவிலிருந்து கிழக்கில் [[சீனா]] மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]] வரை பரவியுள்ளது. வடக்கு எல்லையானது தென்கிழக்கு [[சைபீரியா|சைபீரியாவில்]] [[அமுர் நதி|அமுர் நதியுடன்]] முடிகிறது. தற்காலத்தில் புலிகள் வாழும் பெரிய தீவு [[சுமத்ரா]] மட்டுமே. [[சாவகம் (தீவு)|ஜாவா]] மற்றும் [[பாலி]] தீவுகளில் இருந்த புலிகள் 20ஆம் நூற்றாண்டில் அழிந்துவிட்டன. மேலும் [[போர்நியோ|போர்னியோவில்]] எஞ்சியுள்ள [[புதைபடிவம்|புதைபடிவங்களில்]] மட்டுமே அறியப்படுகின்றன.
புலியானது தசைநிறந்த பெருவுடலும் வலிமையான முன்னங்கால்களும் உடலில் பாதியளவு வாலும் கொண்டுள்ளது. இதன் கடினமான உடல் மயிர்கள் அடர்ந்து காணப்படும். அவை பழுப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறங்களில் இருக்கும். மேலும் உடலில் உள்ள செங்குத்தான கருநிறக் கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் தனித்துவமாக இருக்கும். புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. எனவே அதன் உடல் மயிர்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீங்குவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.
 
== இயற்பியல் குணங்கள், வகைப்பாடு மற்றும் பரிணாமம் ==
பழமையான ''[[பாந்தெரா பலூஸினென்ஸிஸ்|பாந்தெரா பாலயோஸினென்ஸிஸ்]]'' எனப்படும் புலி போன்ற பூனை இனத்தில் மிஞ்சியவை. இவை சீனாவிலும் ஜாவாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இனமானது 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு [[பிளைஸ்டோசின்|ப்ளெஸ்டோஸீன்]] யுகத்தின் (இருபது இலட்சமாவது ஆண்டு முதல் தற்காலத்திலிருந்து 11,000 ஆண்டுகள் முன்பு வரையிலான காலம்) தொடக்கத்தில் வாழ்ந்தன. மேலும் இவை தற்காலத்திலுள்ள புலியை விடச் சிறியவையாக இருந்தன. மிகப் பழமையான புலிகளின் புதைபடிவங்கள் ஜாவாவிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை 1.6 முதல் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. மத்திய ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் முற்பகுதிக் காலத்தைச் சேர்ந்த பழமையான புதைபொருட்களிலிருந்து வேறுபட்ட புதைபடிவங்கள் சீனா மற்றும் சுமத்ரா பகுதிகளின் படிவுகளிலிருந்து கிடைத்துள்ளன. '''[[டிரினில் புலி|ட்ரினில் டைகர்]]''' (''பாந்தெரா டைகிரிஸ் ட்ரினிலென்ஸிஸ்'' ) என்றழைக்கப்படும் உள்ளினமானது 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. மேலும் இவற்றின் புதைபடிவங்கள் ஜாவாவின் [[டிரினில்|ட்ரினில்]] என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.<ref>வான் டென் ஹோய்க் ஓஸ்டென்டே. 1999.ஜாவாப் புலி - இறக்கமின்றி வேட்டையாடப்பட்டது. [http://www.naturalis.nl/300pearls 300 முத்துக்கள் - இயற்கையின் வேறுபாட்டின் அருங்காட்சியக முக்கியம்சங்கள்]. ஆகஸ்ட் 11, 2006 இல் பதிவிறக்கப்பட்டது.</ref>
 
புலிகள் முதலில் இந்தியா மற்றும் ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் பிற்பகுதியில் கிழக்கு [[பெரிங் நிலப் பாலம்|பெரிஞ்சியா]] (அமெரிக்கக் கண்டமல்ல), [[ஜப்பான்]] மற்றும் [[சாக்ஹலின்|சக்கலின்]] ஆகிய பகுதிகளை அடைந்து வடக்கு ஆசியாவை அடைந்தன. ஜப்பானில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களிலிருந்து அந்தப் பகுதிகளில் வாழ்ந்த புலிகள், தற்போது தீவுப் பகுதியில் வாழும் உள்ளினங்கள் போலவும் பிராதனப் பகுதியில் வாழ்ந்தவற்றைவிடச் சிறியதாகவும் இருந்தன. உடலளவானது வாழும் இடத்தோடு தொடர்புடையதாக இருப்பதோ ([[குட்டைத் தன்மை|இடம் சார்ந்த வளர்ச்சிக் கொள்கை]] என்பதைக் காண்க) அல்லது வேட்டையாட உணவு கிடைக்கும் அளவோ இதற்குக் காரணமாக இருக்கலாம். [[ஹோலுஸீன்|ஹோலுஸீன் காலம் (கடந்த 10,000 ஆண்டுகள்)]] வரை, புலிகள் [[போர்நியோ|போர்னியோவிலும்]] [[பிலிப்பைன்ஸ்|ஃபிலிப்பைன்ஸின்]] பாலவான் தீவிலும் வாழ்ந்தன.<ref>பைபர் எட் ஆல். ''பிலிப்பைன்ஸில் பாலவான் தீவில் பாந்தெரா டைகிரிஸ் புலி இருந்ததற்கான முதல் ஆதாரம்: தீவுகளிலிருந்து அழிந்த எண்ணிக்கை.'' தொல்புவியியல், தொல்காலநிலையியல், தொல்சூழ்நிலையியல் 264 (2008) 123–127</ref>
 
=== இயற்பியல் குணங்கள் ===
[[படிமம்:Siberian Tiger sf.jpg|thumb|சைபீரியன் புலி]]
பூனை இனத்திலேயே மிகவும் நினைவுகூறத்தக்க பெரிதும் அறியப்படுபவையாக இருப்பவை புலிகளே ஆகும் (சிங்கம் நீங்கலாக). இவை துரு-சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு-துரு நிற மேல்தோலைப் பெற்றுள்ளன. இவற்றின் நடுப் பகுதியும் அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற "வளையம்" காணப்படுகிறது. பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருந்து துல்லியமான கருப்பு வரை வேறுபடும் பட்டை பட்டையான வடிவமைப்பும் காணப்படுகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமும் அடர்த்தியும் உள்ளினங்களிடையே வேறுபடுகின்றன (இதே போல் உரோமங்களின் அடிப்படை நிறமும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாகச் சைபீரியன் புலிகள் பிற புலிகளை விட வெளிர்நிற உரோமங்களைக் கொண்டுள்ளன). ஆனால் பெரும்பாலான புலிகள் சராசரியாக 100 பட்டைகளைக் கொண்டுள்ளன. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது ஒவ்வொரு விலங்கிற்கும் தனிப்பட்ட விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இவற்றைக் கொண்டு தனித்தனியாக அவற்றை அடையாளங்காண முடிகிறது. இது மனிதர்களை அடையாளங்காண [[கைரேகை|கைரேகைகளைப்]] பயன்படுத்துவதைப் போன்றதாகும். இருப்பினும் காட்டுப்புலியின் பட்டையின் வடிவமைப்பைப் பதிவு செய்வதில் உள்ள சிரமத்தின் காரணமாக இந்த அடையாளங்காணும் முறையானது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. அதன் உரோமங்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீக்கப்படுவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.
[[படிமம்:TigerSkelLyd1.png|thumb|left|எலும்புக்கூடு]]
காட்டில் காணப்படும் பூனைகளில் மிகப் பெரியதாக இருப்பது புலிகளின் கூடுதல் தனித்தன்மையாகும்.<ref name="WWF">{{cite web|url= http://www.worldwildlife.org/tigers/ecology.m|title=WWF – Tigers – Ecology}}</ref> மிக வலுவான கால்களையும் தோள்களையும் பெற்றுள்ள இவை சிங்கங்களைப் போலவே பெரும்பாலும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இருப்பினும் [[பெர்க்மானின் விதி|பெர்க்மானின் விதியால்]] தீர்மானிக்கப்பட்டபடி வளர்ச்சியானது [[அகலக்கோடு|அகலக்கோட்டுக்கு]] நேர்விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிடுமளவுக்கு அளவில் இவை பெரிதும் வேறுபடுகின்றன. இப்படி பெரிய ஆண் சைபீரியன் புலிகள் (''பாந்தெரா டைகிரிஸ் அல்டைக்கா'') "வளைவுகளுடன் சேர்த்து அளவிடுகையில்" ("கால்களுக்கிடைப்பட்ட தூரம்" 3.3 மீ) 3.5 மீ வரையிலான நீளமும் 306 கிலோகிராம்கள் எடையும் கொண்டவை,<ref name="der-tiger">{{de icon}} வரடிஸ்லாவ் மசாக்: ''டெர் புலி'' . நச்துர்க் டெர் 3.அயுஃப்ளாக் வான் 1983.வெஸ்டர்ப் விஸ்ஸென்ஸ்சாப்டென் ஹோஹென்வர்ஸ்லேபென், 2004 ISBN 3 894327596</ref> இவை சுமத்ரா தீவுகளில் வாழும் 75-140 கி.கி எடை கொண்ட சிறிய புலிகளைக் காட்டிலும் குறிப்பிடுமளவு மிகப் பெரியவை.<ref name="der-tiger" /> ஒவ்வொரு உள்ளினத்திலும் பெண் புலிகள் ஆண் புலிகளை விடச் சிறியதாகவே உள்ளன. பெண் புலிகளைக் காட்டிலும் 1.7 மடங்கு அதிக எடை கொண்ட ஆண் புலிகள் கூட உள்ளதால் பெரிய உள்ளினங்களில் ஆண் மற்றும் பெண் புலிகளுக்கிடையே உள்ள அளவு வேறுபாடானது குறிப்பிடத்தக்கது.<ref>மத்தீஸ்ஸன், பீட்டர். 2000.டைகர்ஸ் இன் தி ஸ்னோ, பக்.47. தி ஹார்வில் பிரஸ், லண்டன்.</ref> கூடுதலாகப் பெண் புலிகளை விட ஆண் புலிகள் அகலமான முன் பாதங்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெரும் வேறுபாட்டை உயிரியலாளர்கள் புலிகளின் வழித் தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்துகின்றனர்.<ref name="Tigersnow" /> முன்பகுதியில் தாழ்ந்தோ அல்லது தட்டையாகவோ இல்லாவிட்டாலும் புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டை ஓட்டைப் போலவே உள்ளது. இது சிறிது நீண்ட விழிகுழியின் பின் பகுதியைக் கொண்டுள்ளது. சிங்கத்தின் மண்டை ஓடானாது அகன்ற நாசித் துளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாட்டின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக வழக்கமாகக் கீழ்த் தாடையின் அமைப்பைப் பயன்படுத்துவதே இனங்களை அறிவதற்கு நம்பகமானது.<ref name="USSR">{{cite book | author = V.G. Heptner & A.A. Sludskii | title = பாலூட்டிs of the Soviet Union, Volume II, Part 2 | year = | pages = | isbn = 9004088768}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது