மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
உலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல் தொடா்பில் உள்நாட்டிலும் சா்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சா்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடா்ந்து கொண்டிருக்கின்றன.
உலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து
கொள்ளல் தொடா்பில் உள்நாட்டிலும் சா்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து
வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சா்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான
பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடா்ந்து கொண்டிருக்கின்றன.
உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சோ்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உவகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற வகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சா்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.
உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான
சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப்
பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை
அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சோ்ந்த எல்லா மக்களும் அவற்றை
எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன.
பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய
நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உவகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை
மனித உரிமைகள் என்ற வகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது
அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சா்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.
ஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல்