பசுபதி (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறுங்கட்டுரை உருவாக்கம்
 
சி + புதிய படங்கள்
வரிசை 1:
'''பசுபதி''', தமிழ்த் திரைப்பட மற்றும், மேடை நாடக நடிகர் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார்.
 
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்:
 
* [[வெடிகுண்டு முருகேசன்]] (2008) - உருவாக்கத்தில்.
* [[குசேலன்]] (2008) - உருவாக்கத்தில்.
* ''[[வெயில் (திரைப்படம்)|வெயில்]]'' (2006)
* ''[[ஈ (திரைப்படம்)|ஈ]]'' (2006)
"https://ta.wikipedia.org/wiki/பசுபதி_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது