ஆஸ்திரோனீசிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம், ஆஸ்திரோனீசிய மொழிகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்...
சிNo edit summary
வரிசை 30:
|map_caption=}}
 
'''ஆத்திரனேசிய மொழிக்குடும்பம்''' என்பது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலும் பசிபிக்கு தீவுகளிலும் பேசப்படுகிற ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இம்மொழிக்குடும்ப மொழிகளை ஏறத்தாழ 380 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். [[மலாய் மொழி]]யும் [[சாமிக்கு]] மொழிகளும் இம்மொழிக் குடும்பத்தையே சேரும். சில ஆத்திரனேசிய மொழிகள் ஆட்சி மொழிகளாகவும் உள்ளன. [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம்]], [[நைகர்-கொங்கோ மொழிகள்|நைகர்-காங்கோ மொழிக்குடும்பம்]], ஆப்பிரிக்காசிய[[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பம்]], [[ஊரலியயூரலிய மொழிக்குடும்பம்மொழிகள்|ஊரலியயூரலிய மொழிக்குடும்பம்]] (Uralic) மொழிக்குடும்பம் போன்று இந்த ஆத்திரனேசிய மொழிக்குடும்பமும் நன்றாக நிறுவப்பட்ட பழைய மொழிக்குடும்பம் ஆகும். [[ஓட்டோ தெம்புவுஃபு]] (Otto Dempwolff) என்னும் [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] (செருமானிய) மாந்தவியல்[[மானிடவியல்]] மற்றும் [[மொழியியல்]] அறிஞரே முதன்முதலாக ஒப்பீட்டு ஆய்வு முறையில் இம்மொழிகளை விரிவாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்ந்தார். பின்னர் வில்லெம் இசுமிட்டு (Wilhelm Schmid) என்னும் மற்றொரு இடாய்ச்சு அறிஞரே தென்றல் (தெற்கு திசைக் காற்று) என்னும் பொருள் படும் அவுசிட்டர் (auster) என்னும் சொல்லோடு தீவு எனப்பொருள்படும் கிரேக்கச் சொல்லான நெசோசு (nêsos) என்பதையும் இணைத்து இடாய்ச்சுச் சொல்லாகிய ''அவுசிட்ரோனேசிழ்சு'' (austronesisch) என்பதை உருவாக்கி இம்மொழிக்குடும்பத்தைக் குறித்தார். இது பின்னர் ஆங்கிலத்தில் Austronesian எனவும் தமிழில் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் எனவும் பெயர் பெறுகின்றது.
 
[[பகுப்பு:ஆஸ்திரோனீசிய மொழிகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரோனீசிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது