மிக்கோ உசுயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 12:
| occupation = ரெய்க்கி நிபுணர்
}}
'''மிக்காவோ உசுயி''' (''Mikao Usui'', ஆகத்து 15, 1865 - மார்ச் 9, 1926) [[ரெய்கி]] எனப்படும் ஆன்மீகப் பயிற்சியை நிறுவியவர். உடல், உணர்ச்சி மற்றும் மன நோய்களுக்கு ரெய்கி சிகிச்சை பயன்படுகிறது. அவரது நினைவகத்தில் உள்ள கல்வெட்டில் உள்ள கூற்றுப்படி, உசுயி தனது வாழ்நாளில் 2000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ரெய்கியை போதித்தார். இவா்களில் பதினாறு பேர் ஷின்ஸ்பிடென் நிலையை அடையும்வரை தங்கள் பயிற்சியை தொடர்ந்தனர். ஷின்ஸ்பிடென் நிலை என்றால் மேற்கத்திய மூன்றாம் நிலை அல்லது மாஸ்டர நிலைக்குச் சமமானதாகும். உசுயி 1926-ம் ஆண்டு மார்ச் 9-ம் நாள் பக்கவாத நாேயால் மறைந்தாா்.
 
உசுயி 1865-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் ஜப்பானின் கிஃபூ ப்ரிஃபெக்சரின், யமகாடா மாவட்டத்தில் உள்ள தானியாயி (இப்போது மியாமா சோ என அழைக்கப்படுகிறது) என்ற இடத்தில் பிறந்தார். இது தற்போது நகோயாவுக்கு அருகில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மிக்கோ_உசுயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது