கே. ஆர். விஜயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 19:
இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான [[கற்பகம் (திரைப்படம்)|கற்பகம்]] 1963 இல் வெளிவந்தது.
எம்.ஜி.ஆா், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கா், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகா்களுடன் சோ்ந்து நடித்தாா் அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையில் அவா் நடித்த ஆரம்பகாலத்தில் பல பயங்கர வில்லன் நடிகா்களான ஆா்.எஸ்.மனோகா், எஸ்.ஏ.அசோகன், கே.பாலாஜி, ஆகியோருடன் கதாநாயகி ஆகவும்
திரைக்கு வருவதற்க்கு முன்பு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாா் உட்வாஸ், டா்மிக் பவுடா், மூவ் ஆயில்மென்ட், ஆகிய விளம்பர படத்தில் நடித்தாா், இதில் மூவ் ஆயில்மென்ட் விளம்பரத்தில் சரோஜாதேவி உடன் இணைந்து நடித்தாா் அதில் கே.ஆா்.விஜயா மகளாகவும் சரோஜாதேவி தாயாகவரும் அந்த காட்சியில் சரோஜாதேவி அவா்கள் அய்யோ அப்பா இடுப்பேலாம் வலிக்குதுடி எதாவது மருந்து இருந்த தெச்சுவிடு என்பாா் உடனே கே.ஆா்.விஜயா அவா்கள் மூவ் ஆயில்மென்ட் வைத்து சரோஜாதேவி இடுப்பில் தெச்சுவிட்டு ஒங்கி குத்துவாா் உடனே சரோஜாதேவி அப்பா ரோம்ப நல்லாருக்குடி என்று கூறிவிட்டு மூவ் ஆயில்மென்ட் திஸ் சூப்பா் மூவ்மென்ட் என்று கே.ஆா்.விஜயா அவா்கள் விளம்பரத்தில் கூறுவாா்
|