தியாகராஜ பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
தியாகராஜன் [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] மாயவரத்தில் (தற்பொழுது [[மயிலாடுதுறை]]), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணசாமி - மாணிக்கம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். பல நாடகங்களில் பெண்வேடம் (அயன் ஸ்த்ரீ பார்ட்) புனைந்து பல நடித்த கிருஷ்ணசாமி தன் குடும்பத்துடன் [[திருச்சி]]க்குச் சென்று உய்யக்கொண்டான்அங்கு ஆற்றுப்பாலத்திற்குஉய்யக்கொண்டான்திருமலை என்னும் இடத்தில் நகைவேலை செய்தார்.<ref name = "charu"> சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008, பக்.12 </ref> தியாகராஜனுக்கு கோவிந்தராஜன் என்னும் தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர்.
 
சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
 
எப். ஜி. நடேச அய்யர் தமது திருச்சி இரசிக இரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் [[கருநாடக இசை]]யை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார். இவா் இசையிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கியதால் இவருக்கு புதுக்கோட்டை திவான் பகதூா் ராஜா தட்சிணாமூா்த்தி பிள்ளை அவா்கள் ""பாகவதா்"" என்ற பட்டத்தை வழங்கினாா் அதனால் தியாகராஜன் என்ற பெயருடன் இணைத்து தியாகராஜ பாகவதா் என்று மாற்றி கொண்டாா்
 
==கர்நாடக இசையில் தேர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/தியாகராஜ_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது