மார்ச்சு 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[222]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] எலகபாலுசு [[கிளர்ச்சி]] ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து [[பிரடோரியன் காவலர்கள்|பிரடோரியர்களால்]] படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் [[பண்டைய ரோம்|உரோமை]] நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு [[டைபர்]] ஆற்றில் வீசப்பட்டன.
*[[1649]] – [[புரோந்து]] உள்நாட்டுப் போரில் [[பிரான்சு]]டன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1702]] –
*[[1784]] – [[மங்களூர்
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
*[[1864]] – [[இங்கிலாந்து]] [[செபீல்டு]] நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
*[[1888]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1897]] – [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
*[[1902]] – [[இலங்கை]]யில் [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5</ref>
*[[1905]] – இலங்கையில் காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.<ref name="JHM"/>
*[[1917]] – [[முதலாம் உலகப் போர்]]: [[பக்தாத்]] நகரம் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்திய]]ப் படைகளிடம் வீழ்ந்தது.
*[[1918]] – [[உருசியா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
*[[1931]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: அமெரிக்க அரசுத்தலைவர் [[பிராங்க்ளின் ரூசவெல்ட்]] [[கடன்-குத்தகை ஒப்பந்தம்|கடன்-குத்தகை ஒப்பந்தம்]] சட்டத்தை அமுல்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பு போர்த் தளவாடங்கள் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளுக்கு]] கடனாக அனுப்பப்பட்டன.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பான்|சப்பானின்]] பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.▼
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளங்கள் மீது மிகப்பெரிதான [[கமிக்காஸ்]] தாக்குதலை ஆரம்பித்தது.
▲*[[1945]] –
*[[1946]] – [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களின் [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவிட்சு வதமிகாமின்]] முதலாம் கட்டலை அதிகாரி ருடோல்ஃப் ஒசு பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.
*[[1958]] – ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் [[தென் கரொலைனா|தெற்கு கரோலைனா]]வில் பலர் காயமடைந்தனர்.
*[[1977]] – [[வாசிங்டன், டி. சி.|வாசிங்டனில்]] அனாஃபி முசுலிம்களால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 130 பேரும் மூன்று இசுலாமிய நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
*[[1978]] – ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலத்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இசுரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 37 பொதுமக்களைக் கொன்றனர்.
*[[1983]] – [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|
*[[1990]] – [[லித்துவேனியா]] [[சோவியத்]]திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
*[[1998]] – [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
*[[1999]] – [[இன்ஃபோசிஸ்]], இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக [[நாஸ்டாக்]] பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.
*[[2004]] – [[எசுப்பானியா]] தலைநகர் [[மத்ரித்|மாத்ரிதில்]] இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
*[[2007]] – [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4பி என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-
*[[2009]] – [[செருமனி]]யில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
*[[2011]] – [[2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]: [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டு [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் [[ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு|இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு]] இடம்பெற்றது.▼
*[[2010]] – [[செபஸ்டியான் பினேரா]] [[சிலி]]யின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் [[பிச்சிலெமு]] பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
*[[1983]] – [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு]] சோதனையை வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை|சோதித்தது]].
▲*[[2011]] –
*[[2012]] – [[ஆப்கானித்தான்]], [[காந்தாரம்]] அருகே அமெரிக்க இராணுவ வீரன் [[கந்தகார் படுகொலை|16 பொதுமக்களைப் படுகொலை]] செய்தான்.
வரி 53 ⟶ 60:
*[[2013]] – [[சு. சபாரத்தினம்]], ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. [[1930]])
*[[2013]] – [[ஸ்ரீபாத பினாகபாணி]], இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. [[1913]])
*[[2013]] –
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[லித்துவேனியா]], சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
|