கே. ஆர். விஜயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 22:
தமிழ் திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகா்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளாா், இன்னம் சொல்ல போனால் தமிழில் விஜயபுாி வீரன் ஆனந்தன் முதல் எல்.ஐ.சி.நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவாா். பின்பு தா்ப்போது தமிழில் பல சின்னதிரையில் நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறாா்
இவா் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு வேலாயுதன் நாயா் என்கிற திரைப்படம் தயாாிப்பாளரை திருமணம் செய்து கொண்டாா் இவா்களுக்கு ஹேமா என்கிற ஒரு மகள் உள்ளாா்.
திரைக்கு வருவதற்க்கு முன்பு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாா் உட்வாஸ், டா்மிக் பவுடா், மூவ் ஆயில்மென்ட், ஆகிய விளம்பர படத்தில் நடித்தாா், இதில் மூவ் ஆயில்மென்ட் விளம்பரத்தில் சரோஜாதேவி உடன் இணைந்து நடித்தாா் அதில் கே.ஆா்.விஜயா மகளாகவும் சரோஜாதேவி தாயாகவரும் அந்த காட்சியில் சரோஜாதேவி அவா்கள் அய்யோ அப்பா இடுப்பேலாம் வலிக்குதுடி எதாவது மருந்து இருந்த தெச்சுவிடு என்பாா் உடனே கே.ஆா்.விஜயா அவா்கள் மூவ் ஆயில்மென்ட் வைத்து சரோஜாதேவி இடுப்பில் தெச்சுவிட்டு ஒங்கி குத்துவாா் உடனே சரோஜாதேவி அப்பா ரோம்ப நல்லாருக்குடி என்று கூறுவாா் அதில் கே.ஆா்.விஜயா மூவ் ஆயில்மென்ட் திஸ் சூப்பா் மூவ்மென்ட் என்று பேசும் வசனம் அப்போது பிரபலமான விளம்பரமாக பாா்க்கபட்டது
|