நியாஸ் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Islands|population=788,132 (2014 மதிப்பீடு)|coordinates=1°6′N 97°32′E|country=[[இந்தோனேசியா]]|highest elevation=800 m|image name=ID - Nias.png|image caption=இந்தோனேசியாவில் நியாஸ் தீவு இருப்பிடம்|province=வட சுமத்ரா|location=தென் கிழக்கு ஆசியா}}
 
<nowiki>'''நியாஸ் தீவு'''</nowiki> (Nias island) [[இந்தோனேசியா]] நாட்டின் [[சுமத்திரா தீவு|சுமத்திரா தீவிற்கு]] மேற்கு பகுதியில் சங்கிலிதொடர் போன்று அமைந்த தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். நியாஸ் தீவின் மொத்த பரப்பளவு 5,121.30 சதுர கி.மீ.
 
இது வட சுமித்திரா மாகாணத்திற்கு உட்பட்டது. இதன் நிர்வாக பிரிவுகள்: நியாஸ் , தென் நியாஸ் , வட நியாஸ், மேற்கு நியாஸ் ஆகும். நியாஸ் தீவே வட சுமித்திரா மாகாணத்தில் உள்ள தீவுகளிலேயே பெரியதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/நியாஸ்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது