மார்ச்சு 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[313]] – [[யின் அரசமரபு (265-420)|யின்]] பேரரசர் உவைடி கொல்லப்பட்டார்.
*[[1489]] – [[சைப்பிரஸ்சைப்பிரசு]] மகாராணிஅரசி கத்தரீன்கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை [[வெனிஸ்|வெனிசு]] நகருக்குக் விற்றார்.
*[[1647]] – [[முப்பதாண்டுப் போர்]]: [[பவேரியா]], [[கோல்ன்]], [[பிரான்சு]], [[சுவீடன்]] ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
*[[1780]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானிய]]ப் படைகள் [[அலபாமா]]வில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.
*[[1794]] – அமெரிக்கர் எலி விட்னி [[பஞ்சு|பஞ்சை]]த் தூய்மைப்படுத்தி அதன் [[விதை]]யில் இருந்து பிரித்தெடுக்கும் [[பருத்தி அரவை ஆலை]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றார்.
*[[1898]] &ndash; மருத்துவர் [[டபிள்யூ. ஜி. ரொக்வூட்|வில்லியம் கேப்ரியல் ரொக்வூட்]] [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]]க்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 65</ref>
*[[1903]] &ndash; [[பனாமா கால்வாய்|பனாமா கால்வாயை]] அமைக்கும் பொறுப்பை [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு வழங்கும் உடன்படிக்கையை [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்க மேலவை]] ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை [[கொலம்பியா|கொலம்பிய]] மேலவை பின்னர் நிராகரித்தது.
*[[1926]] &ndash; [[கோஸ்ட்டா ரிக்கா]]வில் [[தொடருந்து]] ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.
*[[1931]] &ndash; [[இந்தியா]]வின் முதலாவது பேசும் படம் ''[[ஆலம் ஆரா]]'' வெளியிடப்பட்டது.
*[[1939]] &ndash; [[சிலோவாக்கியா]] [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
*[[1942]] &ndash; அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் [[பென்சிலின்]] வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
*[[1943]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிராக்கோவ்]] வதைமுகாம் மூடப்பட்டது.
*[[1951]] &ndash; [[கொரியப் போர்]]: இரண்டாவது முறையாக [[ஐநா|ஐ.நா]] படைகள் [[சியோல்]] நகரைக் கைப்பற்றியது.
*[[1978]] &ndash; [[இஸ்ரேல்|இசுரேலிய]]ப் பாதுகாப்புப் படைகள்]] தெற்கு [[லெபனான்|லெபனானை]] ஆக்கிரமித்துக் கைப்பற்றியதுகைப்பற்றின.
*[[1979]] &ndash; [[சீனா]]வில் [[பெய்ஜிங்]] நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
*[[1980]] &ndash; [[போலந்து|போலந்தில்]] வானூர்தி ஒன்று [[வார்சாவா]]வுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க [[குத்துச்சண்டை]] வீரர்கள் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1982]] &ndash; [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க]] அரசு [[இலண்டன்]], [[ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்|ஆபிரிக்க தேசிய காங்கிரசு]] தலைமையகம் மீது குண்டு வீசியது.<ref>{{cite news|last1=Davies|first1=Nick|title=From the archive, 15 March 1982: Bomb blast at ANC London office|url=https://www.theguardian.com/theguardian/2013/mar/15/anc-apartheid-bomb-london-office|accessdate=8 September 2014|publisher=The Guardian|date=15 March 2013}}</ref>
*[[1994]] &ndash; [[லினக்சு கருனி]] 1.0.0 வெளியிடப்பட்டது.
*[[1995]] &ndash; [[உருசியா|உருசிய]] விண்கப்பல் ஒன்றில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[விண்ணோடி]] ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாகப் பயணித்தார்.
*[[1998]] &ndash; தெற்கு [[ஈரான்|ஈரானில்]] 6.9 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியது.
*[[2006]] &ndash; [[சாட்]]டில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]] தோல்வியில் முடிந்தது.
*[[2008]] &ndash; [[திபெத்து|திபெத்தின்]] [[லாசா]] நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
 
== பிறப்புகள் ==
வரி 34 ⟶ 41:
*[[1974]] &ndash; [[சாதனா சர்கம்]], இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
*[[1986]] &ndash; [[ஜேமி பெல்]], ஆங்கிலேய நடிகர்
*[[1994]] &ndash; [[ஏன்சல் எல்கோர்ட்]], அமெரிக்க நடிகர்
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 48 ⟶ 56:
 
== சிறப்பு நாள் ==
*[[நானக்சாகி நாட்காட்டி|நானக்சாகி புத்தாண்டு]] ([[சீக்கியம்]])
*மாவீரர் நாள் ([[செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்]])
*தாய்மொழி நாள் ([[எசுத்தோனியா]])
*[[பை நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_14" இலிருந்து மீள்விக்கப்பட்டது