காளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 6:
 
வேளாண் பெருங்குடிமக்கள் காளைகளை இனப் பெருக்கத்திற்கும், நிலத்தை உழுவதற்கும், போக்குவரத்திற்கும், சுமை ஏற்றவும், நீர் இறைப்பதற்கும் அதிகம் பயன்படுத்தினர். ஆண்டிற்கு ஒரு முறை [[ஏறுதழுவல்]], ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டிற்காக காளைகளைப் பழக்கப்படுத்துகின்றனர். கிராமக் கோயில்களில் காளை மாட்டை நேர்த்திக்கடனாக விட்ட கோயில் காளைகளை யாரும் எவ்வகையிலும் தீங்கு செய்வதில்லை.
 
பால் உற்பத்தியாளர்கள், பொதுவாக காளைகளிடமிருந்து பால் கறக்க இயலாத காரணத்தினாலும், அவைகளுக்கு தீனி போடுவதற்கு தங்களின் பொருளாதாரம் இடம் அளிக்காத காரணத்தினாலும். [[பசு]]க்கள் காளை அல்லது எருதுக் கன்று ஈனுவதை விரும்புவதில்லை. எனவே இளம் காளை அல்லது எருதுகளை இறைச்சிக்காக விற்று விடுகின்றனர். வசதி படைத்த வேளாண் குடி மக்கள் மட்டும், இனச்சேர்க்கைக்காகவும், போக்குவரத்து வசதிக்கும், சுமை ஏற்றுவதற்கும் மட்டுமே காளை மாடுகளை வளர்க்கின்றனர்.
 
[[படிமம்:Juan Bautista corrida goyesque Feria du Riz Arles 2010.ogg|thumb|right|Start of ''tercio de muerte'': polished ''verónica'' and ''larga serpentina'' during a [[goyesca corrida]].]]
[[படிமம்:José Arévalo en 2009 à Beaucaire.ogg|thumb|left|Welcoming of a toro" ''a porta gayola'' and series of ''verónica,'' terminated by a semi-verónica.]]
உலக நாடுகளில் குறிப்பாக [[ஸ்பெயின்]], [[மெக்சிகோ]] போன்ற நாடுகளில் பாரம்பரியமாக நடைபெறும் காளைச் சண்டை உலக அளவில் மிகவும் பிரபலமானது.<ref>[http://www.donquijote.org/culture/mexico/society/customs/bullfights-in-mexico Bullfighting in Mexico.]</ref><ref>[http://www.donquijote.org/culture/spain/bullfighting/ritual Bullfighting Ritual]</ref>
 
வரி 64 ⟶ 62:
== அழிவின் விளிம்பை நோக்கி காளையினங்கள் ==
நகரமயமாதல், நவீன வாகன வசதிகள், இயந்திரமயமான வேளாண்மை, ஜல்லிக்கட்டிற்கு எதிரான போக்குகள், கிராமப்புறங்களின் காளைகளை பராமரிக்க இயலாத நிலை போன்ற காரணங்களால் காளை இனங்கள் அருகி வருகின்றன. காளைகளை இறைச்சிக்காக மட்டும் வளர்க்கும் சூழ்நிலை இந்தியாவில் உருவாகி விட்டது. சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான [[கார்த்திகேய சிவசேனாதிபதி]] போன்றவர்களால் [[காங்கேயம் காளை]]கள் இன்னும் தமிழ்நாட்டில் உயர்ப்புடன் உள்ளது.
 
== படக்காட்சிகள் ==
<gallery>
படிமம்:India.Mumbai.04.jpg|காளை மாட்டு வண்டி, [[மும்பை]]
படிமம்:Bullock cart in Punjab, India.jpg|காளை மாட்டு வண்டி, [[பஞ்சாப்]]
படிமம்:Traditional Farming Methods and Equipments.jpg|[[ஏர்|கலப்பையில்]] காளைகளைப் பூட்டி நிலத்தை உழுதல்
படிமம்:Karel Dujardin - A Smith Shoeing an Ox.jpg|காளை மாட்டின் குழம்புகளில் லாடம் அடித்தல்
படிமம்:Sixten.jpg|காளை மீது சவாரி
</gallery>
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/காளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது