சாம்பல் காட்டுக்கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Lakshmanlaksh (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2678009 இல்லாது செய்யப்பட்டது
கானாங்கோழி=Rail (bird)
வரிசை 21:
| range_map_caption = இப்பறவை வாழும் பகுதியைக் காட்டும் படம்
}}
'''சாம்பல் கானாங்கோழிகாட்டுக்கோழி''' ( ''grey junglefowl'') (Gallus sonneratii) என்பது [[காட்டுக் கோழி]] இனமாகும். இவை பெரும்பாலும் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன
ஆணும் பெண்ணும் நாட்டுக்கோழி போல இருக்கும். சேவலுக்கு உடலின் மேற்பாகத்தில் வெள்ளைக் கோடுகள் இருக்கும். வால் அரிவால் போன்ற தோற்றத்தில் ஒளிரும் கரிய நிறத்தில் இருக்கும். பெட்டைக் கோழிகள் உடல் மேல்பாகம் பாக்கு நிறத்திலும், அடிப்பகுதி கருமை கலந்த வெள்ளையாவும் இருக்கும். இவற்றின் நிறத் தோற்றமானது காடுகள், முட்புதர்களுக்குள் ஒளிந்து கொள்ள உதவியாக இருக்கிறன. இவை காட்டுப் பகுதிகள், திறந்தவெளிகள், புல்வெளியற்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழும் இயல்பு கொண்டவை. பெரும்பாலும் தரைப்பகுதியில் தங்களது நேரத்தைக் கழித்தாலும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக மரங்களின் மேல் பறந்து தாவக்கூடியன.
 
"https://ta.wikipedia.org/wiki/சாம்பல்_காட்டுக்கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது