வெண்தலைக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
== பெயர் ==
வெண்தலைக் கழுகு என்று தமிழில் அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் ''Haliaeetus leucocephalus'' என்பதாகும். இதற்கு கிரேக்க மொழியில் '''வெண் தலைக் கடற்கழுகு''' என்று பொருள். இது ஆங்கிலத்தில் ''Bald Eagle'' என அழைக்கபடுகிறது. ''Bald'' எனும் வார்த்தைக்கு '''வெண்ணிற தலை''' என்ற அர்த்தமும்பொருளும் உண்டு. இக்கழுகுகளின் தலை வெண்ணிறத்தில் உள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.<ref>{{Citation|title=Are Bald Eagles Really Bald?|url=https://wonderopolis.org/wonder/are-bald-eagles-really-bald|language=en|accessdate=2018-05-26}}</ref><ref>{{Citation|title=உலகின் பொது சுகாதார தோழன் “கழுகு”|date=2017-01-20|url=https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/01/20153722/The-world-public-health-Eagle-companion.vpf|journal=Dailythnathi.com|language=en-US|accessdate=2018-05-26}}</ref>
 
== பண்பாட்டு முக்கியத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/வெண்தலைக்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது