யசிந்தா ஆடர்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
'''ஜசிந்தா ஆர்டெர்ன்''' (''Jacinda Ardern'', பிறப்பு:26 ஜூலை 1980) என்பவர் [[நியூசிலாந்து]] நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 26 அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்து நாட்டின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite web|url=http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|title=New Zealand Hansard – Members Sworn |page=2, volume 651|publisher=[[Parliament of New Zealand]]|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20130223070945/http://www.parliament.nz/en-NZ/PB/Debates/Debates/5/c/4/49HansD_20081208_00000010-Members-Sworn.htm|archivedate=23 February 2013}}</ref> <ref>{{cite web|url=http://www.stuff.co.nz/national/politics/98121814/australian-journalist-surprised-by-jacinda-arderns-accessibility|title=Australian journalist surprised by Jacinda Ardern's accessibility|website=Stuff|accessdate=21 October 2017}}</ref>
 
நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார்.<ref>{{cite web|url=http://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=11897447|accessdate=1 August 2017|title=Andrew Little quits: Jacinda Ardern is new Labour leader, Kelvin Davis is deputy|date=1 August 2017|work=The New Zealand Herald}}</ref> அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 20107 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தி வெற்றி பெறச் செய்தார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி 56 இடங்களில் வென்ற தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.<ref name="auto5">{{cite web|title=2017 General Election – Official Results|url=http://www.electionresults.govt.nz/electionresults_2017/|publisher=[[Electoral Commission (New Zealand)|Electoral Commission]]|accessdate=7 October 2017|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20171007120051/http://www.electionresults.govt.nz/electionresults_2017/|archivedate=7 October 2017}}</ref> 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/News/World/2018/06/21125816/1171687/New-Zealand-prime-minister-gives-birth-to-baby-girl.vpf|title=நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யசிந்தா_ஆடர்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது