பக்தி இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
2401:4900:3609:219C:2:1:4CAF:2FC3 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2682915 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
 
'''பக்தி இயக்கம்''', [[பல்லவர்|பல்லவர்களின்]] ஆட்சிக் காலமான கி பி 600 முதல் 900 முடிய உள்ள காலத்தில், [[தமிழ்நாடு|தமிழகத்தில்]], தழைத்தோங்கிருந்த [[சமணம்]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] சமயக் கருத்துக்களை எதிர்த்து வளர்ந்தது [[இந்து சமயம்|இந்து சமய]] பக்தி இயக்கம். இக்கால கட்டத்தில் [[நாயன்மார்கள்]] மற்றும் [[ஆழ்வார்]]கள், [[தேவாரம்]], [[திருவாசகம்]], [[பெரியபுராணம்]] மற்றும் [[கம்பராமாயணம்]], [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] போன்ற [[சைவம்|சைவ]] மற்றும் [[வைணவம்|வைண சமய]] பக்தி இலக்கிய நூல்களை இயற்றினர். பெருமளவில் சமண மற்றும் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் மீண்டும் தாய்ச் சமயமான சைவ மற்றும் வைணவ சமயத்திற்கு மாறினர். பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் உச்ச கட்டத்தை நோக்கிச் சென்றது. சமண, பௌத்த தத்துவக் கருத்துக்களுக்கு எதிரான [[தருக்கம்|வாதப் போரில்]] சைவர்கள் வென்றனர். பக்தி இயக்கத்தின் விளைவாக சைவமும், வைணவமும் தழைத்ததால், தமிழ்நாட்டில் புறச்சமயங்களான பௌத்தமும், சமணமும் மறைந்தது. பக்தி இயக்கத்தால் தமிழ் பக்தி இலக்கியங்கள் மலர்ச்சியடைந்தது. மேலும் தமிழ் நாடெங்கும் சைவ, வைணவக் கோயில்கள் எழுப்பப்பட்டது. <ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20222l2.htm பக்தி இயக்கம்]</ref>
பக்தி இயக்கம் கி பி 1000 முதல் 1070
 
 
 
முடிய உள்ள காலத்தில், [[தமிழ்நாடு|தமிழகத்தில்]], தழைத்தோங்கிருந்த [[சமணம்]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] சமயக் கருத்துக்களை எதிர்த்து வளர்ந்தது [[இந்து சமயம்|இந்து சமய]] பக்தி இயக்கம். இக்கால கட்டத்தில் [[நாயன்மார்கள்]] மற்றும் [[ஆழ்வார்]]கள், [[தேவாரம்]], [[திருவாசகம்]], [[பெரியபுராணம்]] மற்றும் [[கம்பராமாயணம்]], [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] போன்ற [[சைவம்|சைவ]] மற்றும் [[வைணவம்|வைண சமய]] பக்தி இலக்கிய நூல்களை இயற்றினர். பெருமளவில் சமண மற்றும் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் மீண்டும் தாய்ச் சமயமான சைவ மற்றும் வைணவ சமயத்திற்கு மாறினர். பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் உச்ச கட்டத்தை நோக்கிச் சென்றது. சமண, பௌத்த தத்துவக் கருத்துக்களுக்கு எதிரான [[தருக்கம்|வாதப் போரில்]] சைவர்கள் வென்றனர். பக்தி இயக்கத்தின் விளைவாக சைவமும், வைணவமும் தழைத்ததால், தமிழ்நாட்டில் புறச்சமயங்களான பௌத்தமும், சமணமும் மறைந்தது. பக்தி இயக்கத்தால் தமிழ் பக்தி இலக்கியங்கள் மலர்ச்சியடைந்தது. மேலும் தமிழ் நாடெங்கும் சைவ, வைணவக் கோயில்கள் எழுப்பப்பட்டது. <ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20222l2.htm பக்தி இயக்கம்]</ref>
 
==இந்திய அளவில் பக்தி இயக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பக்தி_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது